tag:blogger.com,1999:blog-8726695939772623944.post1536130660129473260..comments2023-07-05T07:36:13.442-07:00Comments on அந்நியன் 2: சிரியுங்கள்....சில நிமிஷம்.அந்நியன் 2http://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8726695939772623944.post-41650925326343100172011-04-09T01:25:28.814-07:002011-04-09T01:25:28.814-07:00VA ALAIKKUM VASSALAM.
PERIYA VAARTHTHAIKAL SOLLA ...VA ALAIKKUM VASSALAM.

PERIYA VAARTHTHAIKAL SOLLA VENDAAM SAGO.

NEENKAL KETTADHU SARIDHAAN.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-62835696434413603592011-04-08T12:29:24.442-07:002011-04-08T12:29:24.442-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
தவறாக எழுதியிருந்தால் ம...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

தவறாக எழுதியிருந்தால் மன்னிக்கவும்வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-23914630421138039892011-04-08T05:40:37.933-07:002011-04-08T05:40:37.933-07:00//ஹைதர் அலி said...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இது ...//ஹைதர் அலி said...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இது போன்ற பதிவுகள் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?//

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

சும்மா பொழுது போக்கிர்க்காக எழுதுகிறேன் சகோ.

முதலில் சும்மா பின்னூட்டம் மட்டும் போட்டுக் கொண்டு இருந்தேன் நண்பர்கள் அறிவுரையின் பேரில் இந்த வலைப் பூவை தொடங்கினேன் வாரம் ஒரு பதிவு என்று தீர்மனித்து தெரிந்ததை எழுதுகிறேன் தெரியாததை நண்பர்கள் மூலம் பெற்று இதில் இடுகிறேன் சகோ.

மற்றபடி இதில் சாதிக்க எனக்கு ஒன்னும் இதில் இல்லை என்று தெரிகிறது,யாராவது மக்கள்களுக்கு ஆதரவா அல்லது அரசு செய்யும் கொடுமையினை தட்டி கேட்டால் குரல் கொடுப்பேன்.

சொல்லப் போனால் எனது கடமைகள் போக மீதமுள்ள சமயத்தில் இதில் இருப்பேன் அவ்வளவுதான் சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-77037695685728235232011-04-08T04:48:43.619-07:002011-04-08T04:48:43.619-07:00அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இது போன்ற பதிவுகள் என்ன ...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
இது போன்ற பதிவுகள் என்ன நோக்கத்திற்காக எழுதுகிறீர்கள் என்று சொல்ல முடியுமா?
இப்படி வெறுமையாக எந்த நோக்கமும் இல்லாமல் பல்லிளிக்க வைக்கின்ற பதிவு தேவைதானா?
அதற்காக எப்போதும் சீரியஸாக உம்மென்றோ, அனல் கக்கும்படியாகவோ, அழுது கண்கள் வீங்கியபடியோதான் எழுத வேண்டும், நகைச்சுவையும் எள்ளலும் கூடாதென்று நான் கூறவில்லை. சாப்ளினை விடவா? ஒலியே இல்லாத ஒரு கலை சாப்ளினுடைய நோக்கத்தில் நேர்மை இருந்ததனால்தான் அந்த நகைச்சுவையில் கூர்மை இருந்தது. சிரிப்பு எங்கே முடிகிறது, துயரம் எங்கே தொடங்குகிறது என்று பிரித்தறிய முடியாத வெளியை, எளிய மக்களின் வாழ்க்கையை, ரசிகனுக்கு அறிமுகப்படுத்தியது.

வாழ்க்கையை நேருக்கு நேர் சொந்தக் கண்ணால் பார்க்கும் ஆற்றலும் தைரியமும் இல்லாதவர்களிடமிருந்துதான் ‘லாஃபிங் கேஸ்’ நகைச்சுவை உற்பத்தியாகிறது. மக்கள் மீது திணிக்கப்பட்டிருக்கும் வாழ்க்கையின் கொடூரத்தை யாரால் உளப்பூர்வமாக வெறுக்க முடிகிறதோ, அவர்களிடமிருந்து உண்மையான நகைச்சுவையும் தோன்றுகிறது. தம்முடைய கீழ்மையை உணர்ந்து அச்சப்படுவது யாருக்கு கைவருகிறதோ அவர்களுக்கு மட்டுமே சுய எள்ளலுக்கான தைரியம் வருகிறது.

இவை இல்லாதவர்கள் அனைவரும் ஊடகங்களால் உருவாக்கப்பட்ட கருத்துலகின் ரீசைக்கிள்டு சரக்குகளாக இணையத்தில் குவிந்து கிடக்கிறார்கள்.

சகோதரரே உங்களிடம் உரிமையுடன் கேட்கிறேன் கோபித்து கொள்ளாதீர்கள்
இணையத்தில் சாதிக்க நிறைய பணிகள் நமக்கு குவிந்து கிடக்கின்றனவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-12724898351035662252011-04-08T04:45:15.417-07:002011-04-08T04:45:15.417-07:00This comment has been removed by the author.வலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-42615503124352318992011-04-05T00:06:52.813-07:002011-04-05T00:06:52.813-07:00எல்லாம் அருமை, சிங்கத்த கொஞ்சவா முடியும் ஹாஹா
இரண்...எல்லாம் அருமை, சிங்கத்த கொஞ்சவா முடியும் ஹாஹா
இரண்டு பகுதிய போட்டு இருக்கலாம்
ஊருக்கு போறீங்களா மறகாம கடைக்கு போங்க,
நல்ல படியாக போய் வாங்க.Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-72454382375445375472011-04-01T09:41:22.457-07:002011-04-01T09:41:22.457-07:00ஆரம்பத்திலுள்ள முன்னுரை படித்து அப்படியே
திரும்பிட...ஆரம்பத்திலுள்ள முன்னுரை படித்து அப்படியே
திரும்பிடலாம் என்று நினைத்துவிட்டேன்.
அந்த முன்னுரையை - கடைசியில் போட்டிருக்கலாம்.
(கடைசியாகப் போட்டால் அது முன்னுரையா? #டவுட்டு)அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-81870465212180127402011-04-01T09:38:21.460-07:002011-04-01T09:38:21.460-07:00அனைத்தும் கலக்கல்கள்!
//மெட்ரஸ்-ல தேட்ர வேலைக்கு ...அனைத்தும் கலக்கல்கள்!

//மெட்ரஸ்-ல தேட்ர வேலைக்கு எதுக்கு டெல்லிலே வந்து அப்ளிக்கேசன் ஃபில்லப் பன்றே?

கேப்பிட்டல்ளே எழுதுனு போட்டிருக்கு அதான் டெல்லிக்கு வந்து எழுதுறேன்.//

மெட்ராஸ்கூட ஒரு கேப்பிட்டல்தான் என்பது
அந்த சர்தார்ஜிக்குத் தெரியவில்லை; பாவம்!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-42540480041203855952011-03-31T22:58:56.706-07:002011-03-31T22:58:56.706-07:00முக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்!(01...முக்கிய செய்தி;இலங்கை அணியில் முரளி நீடிப்பார்!(01.04.11)Yoga.s.FRhttps://www.blogger.com/profile/09788473617655606969noreply@blogger.com