tag:blogger.com,1999:blog-8726695939772623944.post5868278036310040884..comments2023-07-05T07:36:13.442-07:00Comments on அந்நியன் 2: சிரிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும்...அந்நியன் 2http://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-8726695939772623944.post-51282551110785995052011-09-13T02:59:49.939-07:002011-09-13T02:59:49.939-07:00//ஸாதிகா said...
அனைத்து ஜோக்குகளுமெ பொறுக்கி எடுத...//ஸாதிகா said...
அனைத்து ஜோக்குகளுமெ பொறுக்கி எடுத்து கவனமாக தேர்ந்தெடுக்கப்படவை போன்றதொரு தரமான ஜோக்குகள் மிகவும் ரசித்து சிரித்தேன்.//

அட இது யாரு?

வள்ளல் சீதக்காதியின் வம்ச வழியாச்சே?
வாங்க..வாங்க.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-33808958488361128882011-09-13T02:58:29.387-07:002011-09-13T02:58:29.387-07:00//ஆயிஷா அபுல். said...
///Aashiq Ahamed said...
அ...//ஆயிஷா அபுல். said...
///Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அய்யூப்,

மாஷா அல்லாஹ்...

சூப்பர் ஜோக்ஸ்...எப்படித்தான் யோசிக்குராங்களோ!!!!!!!!!!

பகிர்வுக்கு நன்றி...///

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

இன்று சென்னையிலும்,பாண்டிச்சேரியிலும்
பயங்கரமாக மழை வரப்போவுது.
கமெண்ட் போடும் போதே சாரல் விழுந்து விட்டன.//

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.

ரொம்ப நன்றி சகோ.

ஜோக்கை படித்து கொண்டே மழையில் நனைந்து விடாதிர்கள் என்பது சகோதரனின் கட்டளை.

கருத்திற்கு நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-82625834638656471882011-09-13T02:57:09.229-07:002011-09-13T02:57:09.229-07:00//பாலா said...
ஜோக்குகள் நன்றாக உள்ளன. மதுரை முத்த...//பாலா said...
ஜோக்குகள் நன்றாக உள்ளன. மதுரை முத்துவை நினைவு படுத்துகின்றன...//

வாங்க பாலா சார்.

மதுரை முத்துனாலே நல்ல ஜோக்குகள்தான் ஞாபகத்திற்கு வரும் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-7482713736919329192011-09-13T02:56:10.308-07:002011-09-13T02:56:10.308-07:00//Jaleela Kamal said...
பொருத்தமான போட்டோஸ் கலக்கல...//Jaleela Kamal said...
பொருத்தமான போட்டோஸ் கலக்கலோ கலக்கல்//

எந்த பயபுள்ளை பிடிச்ச ஃபோட்டோவோ?

இன்னும் பொழுது விடியலைனு நினைக்கிறேன் உரிமை கொண்டாடி யாரும் இன்னும் வரலை.

ரொம்ப நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-9215166057326367782011-09-13T02:54:11.654-07:002011-09-13T02:54:11.654-07:00//Jaleela Kamal said...
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்...//Jaleela Kamal said...
குளிர்காலத்துல ஆபரேஷன் பண்றதா இருந்தா டாக்டருக்கு ரொம்ப இஷ்டம்...."
"ஏன்?"
"ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்னால நடுங்குதுன்னு சொல்லி சமாளிச்சுறலாமே!"

ஹிஹி//

அட மறுபடியுமா?

சிரித்தமைக்கு நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-2501377327263645762011-09-13T02:52:58.804-07:002011-09-13T02:52:58.804-07:00//Jaleela Kamal said...
ஹா ஹா
ஒரே ஹி ஹி சிப்பு சிப...//Jaleela Kamal said...
ஹா ஹா
ஒரே ஹி ஹி சிப்பு சிப்பா வருது,.
எங்கிருந்து தான் புட்சாங்களோ..

இரண்டு முறை வந்து படிச்சாச்சு
கமெண்ட் போட முடியாம போய் இது முன்றாம் முறை
அந்த பூஸாராலே சிரிப்ப அடக்கமுடியல//

அப்படியா சகோ....

ரொம்பத்தான் சிக்கியிரிங்கோ உங்கள் இரண்டு தடவை வருகைக்கும் கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-55952947027762056122011-09-13T02:51:35.191-07:002011-09-13T02:51:35.191-07:00//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல நகைச்சுவைத் தொ...//முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல நகைச்சுவைத் தொகுப்பு..//

முனைவர் அவர்களே வருக வருக.

இதனைப் படித்து சிரித்தமைக்கு நன்றியை சொல்லிக் கொள்கிறேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-2425928277809754252011-09-13T02:47:22.514-07:002011-09-13T02:47:22.514-07:00//Raazi said...
ஜோக்ஸ் சூப்பர்
தமிழ்மனம் 10//
...//Raazi said...
ஜோக்ஸ் சூப்பர்

தமிழ்மனம் 10//

நன்றி சகோ ராசி.

வருகைக்கும் உங்கள் வாக்களிப்பிற்கும் எனது பங்கு நிச்சயம் உண்டு பாஸ்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-36848722018413753892011-09-13T02:45:17.335-07:002011-09-13T02:45:17.335-07:00//Aashiq Ahamed said...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோத...//Aashiq Ahamed said...
அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அய்யூப்,

மாஷா அல்லாஹ்...

சூப்பர் ஜோக்ஸ்...எப்படித்தான் யோசிக்குராங்களோ!!!!!!!!!!

பகிர்வுக்கு நன்றி...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் //

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆஷிக்.

நல்ல ஜோக்குகள்தான் இதனை அனுப்பி தந்த என் நண்பர்களுக்கு நன்றி பயபுள்ளைக எங்காவது சுட்டு அனுப்பியிருக்குமோனு பயந்து வேர கிடக்கு இதுவரை யாரும் சொந்தம் கொண்டாடி வரலை... பார்ப்போம்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-78220209212547066722011-09-13T02:42:25.158-07:002011-09-13T02:42:25.158-07:00//suryajeeva said...
குளிர்ல கை நடுங்குது, அதனால் ...//suryajeeva said...
குளிர்ல கை நடுங்குது, அதனால் ஒழுங்க டைப் அடிக்க முடியலன்னு பின்னூட்டம் போட முடியுமோ - டவுட் கோவாலு..//

என்ன பாஸ் இப்போ வெயில் காலம்ங்கிறதை மறந்துட்டிங்கலோ?

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி பாஸ்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-18057001171604226082011-09-13T02:40:25.251-07:002011-09-13T02:40:25.251-07:00//Mohamed Faaique said...
எல்லாமே புதுசாவும் சூப்ப...//Mohamed Faaique said...
எல்லாமே புதுசாவும் சூப்பராவும் இருக்கு பாஸ்.. நம்மாளுங்க கிட்ட காமெடிக்கு மட்டும் பஞ்சமே வராது போலிருக்கு..//

ஆமா பாஸ் இந்த காமெடியை எனக்கு அனுப்பிய பயவுள்ளைக பெயரையும் சொல்லிட்றேன் பாஸ்.

சிவகங்கை சிங்கமும் ராம்நாடு ---- ம் பாஸ்.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-53688007107054372262011-09-13T02:37:53.250-07:002011-09-13T02:37:53.250-07:00//விக்கியுலகம் said...
சூப்பருங்கோ!//
யாருங்கோ அத...//விக்கியுலகம் said...
சூப்பருங்கோ!//

யாருங்கோ அது....

அட... மாப்பிள்ளையா நன்றி மாப்பிளே.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-18864972625275031752011-09-13T02:35:39.514-07:002011-09-13T02:35:39.514-07:00//ஆயிஷா அபுல். said...
தமிழ்மணம் ஓட்டு 7//
கண்டிப...//ஆயிஷா அபுல். said...
தமிழ்மணம் ஓட்டு 7//

கண்டிப்பா திருப்பி தந்துட்றேன் சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-65938740818367784032011-09-13T02:34:12.808-07:002011-09-13T02:34:12.808-07:00//ஆயிஷா அபுல். said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
ஜோக...//ஆயிஷா அபுல். said...
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

ஜோக்ஸ் எல்லாம் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.//

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-45670396592511443462011-09-13T02:32:36.178-07:002011-09-13T02:32:36.178-07:00//id said...
கலக்கீட்டீங்க அயுப்...மெதுவா காதலை சொ...//id said...
கலக்கீட்டீங்க அயுப்...மெதுவா காதலை சொன்ன காமெடி கலக்கல்...ரெவெரி//

வருக வருக சகோ ரெவரி.

வருகைக்கும் சிரித்தமைக்கும் நன்றி.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-5652636182447389152011-09-13T02:31:04.321-07:002011-09-13T02:31:04.321-07:00//Philosophy Prabhakaran said...
ரசித்தேன்...//
வ...//Philosophy Prabhakaran said...
ரசித்தேன்...//

வாங்க பாஸ்.
வருகைக்கும் ரசித்தததிற்கும் நன்றி பாஸ்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-79122920023332967212011-09-13T02:29:03.382-07:002011-09-13T02:29:03.382-07:00//athira said...
மனைவியை வைத்துக்கொண்டு, பெண் பார்...//athira said...
மனைவியை வைத்துக்கொண்டு, பெண் பார்க்கப் போனாராமோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))) அப்பூடியெண்டால் மயங்கித்தான் விழவேணும்:))).

அனைத்துப் பகிடிகளும் சூப்பர், ரசித்தேன்.//

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-36545760670637491662011-09-13T02:27:07.003-07:002011-09-13T02:27:07.003-07:00//athira said...
ஷோஃபாவில ஒய்யாரமாக இருந்து கோக் க...//athira said...
ஷோஃபாவில ஒய்யாரமாக இருந்து கோக் குடிக்கும் பூஸார்.... கலக்கலோ கலக்கல்.

அதென்ன ஸூசில செத்த எலி மணத்ததாமோ? பூஸார் மயங்கிட்டாரே... அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).. இப்போ எனக்கொரு உண்மை தெரிஞ்சாகோணும், அது ஆருடைய ஸூ?:))))))).//

அப்படியா...பூசார் என்றால் உங்களுக்கு பிரியம்தானே?

அது YAARUDAIYA ஷுவுன்னு எனக்கு தெரியாது சகோ பூனை என்ன செத்தா போச்சு?

எழுந்திருக்கட்டும் கேட்டு சொல்றேன்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-58836743265053003852011-09-13T02:24:38.027-07:002011-09-13T02:24:38.027-07:00//athira said...
ஹா...ஹா...ஹா... சிரிச்சு முடியுதி...//athira said...
ஹா...ஹா...ஹா... சிரிச்சு முடியுதில்லை:)).

சந்திரனில வடை சுடுவதைத்தான் நம்ப முடியேல்லை:)), இனி ஆரியபவான் வாணாம்... சந்திரமண்டலத்துக்கே ஓடர் கொடுக்கப்போகிறேன்:)).//

வாங்க சகோ.

சந்திர மண்டலத்து வடைன்னா சும்மாவா?
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-28472646124526717162011-09-12T20:24:06.991-07:002011-09-12T20:24:06.991-07:00அனைத்து ஜோக்குகளுமெ பொறுக்கி எடுத்து கவனமாக தேர்ந்...அனைத்து ஜோக்குகளுமெ பொறுக்கி எடுத்து கவனமாக தேர்ந்தெடுக்கப்படவை போன்றதொரு தரமான ஜோக்குகள் மிகவும் ரசித்து சிரித்தேன்.ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-43011779791822146652011-09-12T18:31:55.099-07:002011-09-12T18:31:55.099-07:00எல்லா சகோதர சகோதரிகளுக்கும் மதியம் வந்து நன்றி சொல...எல்லா சகோதர சகோதரிகளுக்கும் மதியம் வந்து நன்றி சொல்கிறேன் (நெட் வொர்க் எர்ரர்)நேற்றிலிருந்து.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-44015339178210799372011-09-12T18:30:32.241-07:002011-09-12T18:30:32.241-07:00This comment has been removed by the author.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-85851247499073085962011-09-12T07:41:09.150-07:002011-09-12T07:41:09.150-07:00///Aashiq Ahamed said...
அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ...///Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் அய்யூப்,

மாஷா அல்லாஹ்...

சூப்பர் ஜோக்ஸ்...எப்படித்தான் யோசிக்குராங்களோ!!!!!!!!!!

பகிர்வுக்கு நன்றி...///

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

இன்று சென்னையிலும்,பாண்டிச்சேரியிலும்
பயங்கரமாக மழை வரப்போவுது.
கமெண்ட் போடும் போதே சாரல் விழுந்து விட்டன.ஆயிஷா அபுல்.https://www.blogger.com/profile/04688430312491490000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-64117801188118520172011-09-12T04:52:53.855-07:002011-09-12T04:52:53.855-07:00ஜோக்குகள் நன்றாக உள்ளன. மதுரை முத்துவை நினைவு படுத...ஜோக்குகள் நன்றாக உள்ளன. மதுரை முத்துவை நினைவு படுத்துகின்றன...பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-71397451586602597082011-09-12T03:48:09.902-07:002011-09-12T03:48:09.902-07:00பொருத்தமான போட்டோஸ் கலக்கலோ கலக்கல்பொருத்தமான போட்டோஸ் கலக்கலோ கலக்கல்Jaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.com