tag:blogger.com,1999:blog-8726695939772623944.post6994595970766446749..comments2023-07-05T07:36:13.442-07:00Comments on அந்நியன் 2: வெள்ளை நீக்ரோ !!!அந்நியன் 2http://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-8726695939772623944.post-11744804881125913412011-01-24T05:30:50.467-08:002011-01-24T05:30:50.467-08:00//போளூர் தயாநிதி said...
ulam kanintha parattugal ...//போளூர் தயாநிதி said...
ulam kanintha parattugal nalla ஆக்கம்//

வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி அய்யா.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-68508655917020222732011-01-24T03:12:07.367-08:002011-01-24T03:12:07.367-08:00ulam kanintha parattugal nalla aakkamulam kanintha parattugal nalla aakkamபோளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-64590840877767242212011-01-23T05:07:45.670-08:002011-01-23T05:07:45.670-08:00சாமக்கோடங்கி said...
அழகு என்பது மற்றவர்கள் சொல்லி...சாமக்கோடங்கி said...
அழகு என்பது மற்றவர்கள் சொல்லி நாம் உணர்வது அல்ல.. அது நமக்குள் நாமே உணர்ந்து கொள்வது..

அருமையான எடுத்துக்காட்டு....பிடியுங்கள் பெரிய பூங்கொத்தை.

வருகைக்கு ரொம்ப நன்றி Brotherஅந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-43824204446710182752011-01-23T05:04:17.065-08:002011-01-23T05:04:17.065-08:00angelin said...
nalla padhivu.
i wrote two comment...angelin said...
nalla padhivu.
i wrote two comments . i tried t up load a profile picture both were deleted accidentally .
arivu thaan mukkiyam .idhai azhagaga solli irukkeenga.//

வருகைக்கும் உங்கள் அன்பான கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ..இயற்கையாக இருப்பது தான் நல்லது.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-68101773895752868422011-01-23T04:42:11.753-08:002011-01-23T04:42:11.753-08:00அருமையான பதிவு.. எது எப்படியோ, ஆசையை அடக்கிக் கொண்...அருமையான பதிவு.. எது எப்படியோ, ஆசையை அடக்கிக் கொண்டு வாழ்வது தவறு. வாழ்க்கையை அனுபவியுங்கள்.. உங்களுக்குள் சந்தோஷமாக இருங்கள்.. வெளித்தோற்றம் அழகாக இருக்கும்..

என்னுடைய நண்பன் ஒருவன் மிக சுமாராகத்தான் இருப்பான்.. ஆனால் தான் எப்போதும் அழகாக இருப்பதாகவே சொல்லிக் கொள்வான்.. நாங்கள் சிரித்துகொள்வோம்..ஆனால் அழகானவர்களைக் காணும்போது, ஒருவித தாழ்வு மனப்பான்மை வருவதுண்டு..ஆனால் அது அவனுக்கு இல்லவே இல்லை. அவனுடைய உள்மனது சொல்வதை அவன் கேட்டதால், எங்கும் அவன் அழகாகவே இருந்தான். அழகு என்பது மற்றவர்கள் சொல்லி நாம் உணர்வது அல்ல.. அது நமக்குள் நாமே உணர்ந்து கொள்வது..

நன்றி..சாமக்கோடங்கிhttps://www.blogger.com/profile/11028863669761295129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-30694253189404990202011-01-22T14:28:40.077-08:002011-01-22T14:28:40.077-08:00nalla padhivu.
i wrote two comments . i tried t up...nalla padhivu.
i wrote two comments . i tried t up load a profile picture both were deleted accidentally .
arivu thaan mukkiyam .idhai azhagaga solli irukkeenga. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-90403537912730848652011-01-22T07:29:07.554-08:002011-01-22T07:29:07.554-08:00வருகைக்கும் உங்கள் அன்பான கருத்திற்கும் ரொம்ப நன்ற...வருகைக்கும் உங்கள் அன்பான கருத்திற்கும் ரொம்ப நன்றி சகோ..ஆனந்தி.
கறுப்பர்களின் நிலைமை வேதனைக்குரியதே (நீக்ரோ)அவர்கள் பட்ட துன்பங்கள் கொஞ்சம் நஞ்சம் அல்ல,அதை நானும் அறிவேன் நமது இளைஞர்களின் நாகரிகம் என்று செய்யும் கூத்தினை பதிவதற்காக நீக்ரோ மனிதனை உதாரணம் படுத்தினேன்.
இது எல்லா நீக்ரோக்களுக்கும் பொருந்தாது நம்மில் எத்தனை கெட்டவர்கள் இருக்கார்களோ அது போல அவர்களிடத்தும் கெட்டவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் அவர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
நான் பல இணைய தளங்களை சுற்றி வருபவன் ஒரு ஆங்கில தளத்தில் இந்தியர்களை கேவலாமாக சித்தரித்து காமடி செய்யும் ஒரு கருப்பு மனிதரை பார்த்துதான் எனக்கு கோபம் வந்தது அவருக்கு ஒரு சவுக்கடி கொடுத்துட்டுதான் இந்த பதிவிற்கு கருப்பரை தேர்வு செய்து ஒரு கதை எழுதினேன் நம் இளைஞர்களுக்கு.

ரொம்ப நன்றி !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-53280085909345490732011-01-22T00:27:26.783-08:002011-01-22T00:27:26.783-08:00This comment has been removed by the author.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-23007870479758471912011-01-21T20:36:53.143-08:002011-01-21T20:36:53.143-08:00நிறவெறி தான் அப்படி கருப்பர்களை செய்ய சொன்னது அந்ந...நிறவெறி தான் அப்படி கருப்பர்களை செய்ய சொன்னது அந்நியன்....பிரிட்டன் இல் வெள்ளையர்களுக்கு என்று கழிவறையும்,கறுப்பர்களுக்கு ஒரு கழிவறையும் இருக்குமாம்...வாஷ் பாஷின் கூட வெள்ளையர்கள் கழுவிய நீர் அப்டியே வேறு பைப் வழியாய் போயி அதை கருப்பர்கள் உபயோக படுத்தும் கொடுமையும் நடந்து இருக்கிறது...இதை புகை படமாகவே விகடனில் பார்த்து இருக்கிறேன்...சமூதாய புறக்கணிப்பு தான் இப்படி எல்லாம் நம்மை மனசிதைவுக்கு ஆக்குத்து அந்நியன்..யாருமே வேணும்னே பண்றது இல்லை தங்களை அழகு படுத்த...நமக்கும் ஒரு அங்கீகாரம் கிடைக்கட்டும் என்ற ஆசைகள் தான்...மத்தபடி சில அழகூட்டல் வயசு காரணம்...maturity வர வர இதெல்லாமே funny ஆ யோசிப்போம்...like us :))ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-13624531570104493172011-01-21T05:34:13.330-08:002011-01-21T05:34:13.330-08:00//ஸாதிகா said...
ஆஹா..என்ன ஒரு அருமையான எடுத்துக்க...//ஸாதிகா said...
ஆஹா..என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டுடன் ஒரு பதிவு.பிடியுங்கள் பெரிய பூங்கொத்தை.பதிவை படிக்கும் பொழுது உண்மையில் மிக்க சந்தொஷமாக உள்ளது.

நன்றிக்கா ...பூங்கொத்தை அப்படியே பார்சலில் அனுப்பவும் (பொக்கை) மையிலேயே ஒரு பதிவைப் போட்டு எல்லோரையும் பொம்மை போல ஆட வைத்து விட்டிர்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-3815641730667796622011-01-21T05:29:30.926-08:002011-01-21T05:29:30.926-08:00//பாரத்... பாரதி... said...
உங்களிடம் ஒரு கேள்வி, ...//பாரத்... பாரதி... said...
உங்களிடம் ஒரு கேள்வி, படத்தை தேர்வு செய்து விட்டு இந்த பதிவை எழுதினீர்களா? இல்லை பதிவு எழுதி விட்டு படத்தை தேர்வு செய்தீர்களா?//

வாங்க நந்தினி..இப்படிலாம் நீங்கள் கேள்வி கேட்ப்பிர்கள் என்று எனக்கு தெரியாது,இளைஞர்களைப் பற்றி எழுதனும்னு தோனுச்சு எதைப் பற்றி எழுதலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கையிலே சரி கருப்பு இளைஞர்களைப் பற்றி எழுதலாம்னு தீர்மானுச்சு எழுதபோற சமயத்தில் கை இருப்பு போட்டோ இல்லை,கருப்பு இளைஞர் போட்டோ வேணுமே என்று நீக்ரோ ஹேர் ஸ்டைல் இமேஜுனு கூகிள் தாயின் காதுலே உரக்க கத்தினேன் அவள் என்னடானா என்னிடம் கோவிச்சுக்கிட்டு எடுத்துக்கே சனியனே என்று இந்த சனியனை என் தலையில் கட்டி விட்டது.

இதுதாமா நடந்தது இந்த பதிவு போடறதுக்கு,எப்போவுமே பதிவு எழுதுவதற்கு முன்பே போட்டோவை செலக்ட் பண்ணி வைத்துக் கொண்டுதான் ஆரம்பிப்பேன்.

நன்றி வருகைக்கும் மூன்று கருத்திற்கும்.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-17813694714358820262011-01-21T04:19:06.431-08:002011-01-21T04:19:06.431-08:00ஆஹா..என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டுடன் ஒரு பதிவ...ஆஹா..என்ன ஒரு அருமையான எடுத்துக்காட்டுடன் ஒரு பதிவு.பிடியுங்கள் பெரிய பூங்கொத்தை.பதிவை படிக்கும் பொழுது உண்மையில் மிக்க சந்தொஷமாக உள்ளது.இளைய தலை முறை இதில் இருந்து மீட்சி பெற வேண்டும்.//அறிவின் உச்சிக்கும் அழகின் உச்சிக்கும் போட்டி என்று வந்தால் அறிவை தேர்ந்தெடுங்கள்.
காரணம் அறிவென்பது நமது உயிர் இருக்கும் வரை செழி செழிப்பாகவே இருக்கும்,அழகு என்பது வயதேர்க்கேற்றவாறு மங்கி கொண்டே போகும்// அருமை வரிகள்.அழகிய பகிர்வுக்கு மிக்க நன்றி!ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-33558676974212120172011-01-21T03:53:20.175-08:002011-01-21T03:53:20.175-08:00உங்களிடம் ஒரு கேள்வி, படத்தை தேர்வு செய்து விட்டு ...உங்களிடம் ஒரு கேள்வி, படத்தை தேர்வு செய்து விட்டு இந்த பதிவை எழுதினீர்களா? இல்லை பதிவு எழுதி விட்டு படத்தை தேர்வு செய்தீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-76825348040575313642011-01-21T03:53:10.143-08:002011-01-21T03:53:10.143-08:00இயற்கையாக இருப்பது தான் நல்லது. இதில் கறுப்பென்ன ச...இயற்கையாக இருப்பது தான் நல்லது. இதில் கறுப்பென்ன சிவப்பென்ன...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-91355813673258417052011-01-21T03:52:54.665-08:002011-01-21T03:52:54.665-08:00//நடிகர் கூட்டத்தை போல இருக்க நினைப்பது வெட்க்க பட...//நடிகர் கூட்டத்தை போல இருக்க நினைப்பது வெட்க்க படகூடிய விஷயம்.//
உண்மை எதற்க்கெடுத்தாலும் சினிமாவையும், அதன் நடிகர்களையும் உதாரணமாக கொள்வதே இப்போதெல்லாம் வழக்கமாகிவிட்டது.Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-79406372481024371492011-01-20T07:47:55.683-08:002011-01-20T07:47:55.683-08:00//Lakshmi said...
வெள்ளைக்காரங்கல்லாம் கலர்மாற எண்...//Lakshmi said...
வெள்ளைக்காரங்கல்லாம் கலர்மாற எண்ணைதடவிண்டு
வெய்யில்ல சன் பாதெடுக்கராங்க, இவங்க இப்படி. எல்லாருக்குமே கலர் காம்ப்ளெக்ஸ் இருக்கும்போலதான் இருக்கு.//

ஆமாம்மா நீங்கள் சொல்றது சரிதான்,நம்மலாம் (நீங்கள் இல்லை) சிகப்பா போவதற்கு ஏசியில் இருக்கோம் வெள்ளைக்காரர்கள் கருப்பா போவதற்கு வெயிலில் இருக்கிறார்கள்.இதுதான் தீராத விழையாட்டுப் பிள்ளையோ ?
நன்றிமா !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-54648171099442811132011-01-20T07:43:44.756-08:002011-01-20T07:43:44.756-08:00//ஆயிஷா said...
அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}
சகோ, வே...//ஆயிஷா said...
அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

சகோ, வேறு போட்டோ கிடைக்கவில்லையா?
போட்டோ பார்த்தாலே பயந்து விடுவார்கள்.

வ அலைக்கும் வஸ்ஸலாம் (ரஹ்)
கூகிளில் இந்த போட்டோதான் கிடைச்சது சகோ....

//நல்லாத்தான் கவனித்து எழுதி இருக்கீர்கள் சகோ.//

படிக்கும்போது கண்ணில் பட்டதை நினைத்து எழுதியது.

//சிவாஜியில் ரஜினியை பின்பற்றலாமே சகோ.//

நான் இல்லை சகோ...புறா பேப்பர் படிக்குது பாருங்க அதை சொன்னேன்,நமக்கு இந்தக் கலரே போதும்

வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-70415464974540168092011-01-20T07:41:14.272-08:002011-01-20T07:41:14.272-08:00This comment has been removed by the author.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-70654340064019074792011-01-20T06:59:10.263-08:002011-01-20T06:59:10.263-08:00வெள்ளைக்காரங்கல்லாம் கலர்மாற எண்ணைதடவிண்டு
வெய்ய...வெள்ளைக்காரங்கல்லாம் கலர்மாற எண்ணைதடவிண்டு
வெய்யில்ல சன் பாதெடுக்கராங்க, இவங்க இப்படி. எல்லாருக்குமே கலர் காம்ப்ளெக்ஸ் இருக்கும்போலதான் இருக்கு.குறையொன்றுமில்லை.https://www.blogger.com/profile/09225289990751692396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-62801551625705472522011-01-20T02:13:53.060-08:002011-01-20T02:13:53.060-08:00அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}
சகோ, வேறு போட்டோ கிடைக்...அஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}

சகோ, வேறு போட்டோ கிடைக்கவில்லையா?
போட்டோ பார்த்தாலே பயந்து விடுவார்கள்.

//அம்மணிகள் கூட தம் தலையில் பொடுகு இருந்தும் தலையை பரட்டு..பரட்டுன்னு சொறிஞ்சாலும்..நடிகைகளின் ஹேர் ஸ்டைலில் அப்படியே முடியை தோள்வரை முறித்துக் கொண்டு நடப்பதை பார்த்தால் வேதனையாகத்தான் இருக்கின்றது.//

நல்லாத்தான் கவனித்து எழுதி இருக்கீர்கள் சகோ.

//நாமளும் வெள்ளையாவதர்க்கு ஏதாவது போட்டிருக்கா என்று பார்ப்போம்.//

சிவாஜியில் ரஜினியை பின்பற்றலாமே சகோ.ஆயிஷா https://www.blogger.com/profile/12379816515311054231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-10887407083441942752011-01-20T00:17:23.376-08:002011-01-20T00:17:23.376-08:00Welcome Mr Varun it was very kind of you to sugges...Welcome Mr Varun it was very kind of you to suggested here i thank to you.

Actually i am very keen on doing friendship each others i have wrote here about the Negro funnily not serious,once more thanks to you.
If there has been any mistake excuse this matter.
As far as i know negros all are very good people you are right.

I make story for our teens knowledge.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-24261690568998804782011-01-19T18:11:46.319-08:002011-01-19T18:11:46.319-08:00I seriously condemn this post. You are offending t...I seriously condemn this post. You are offending them pretty badly. First of all "negro" is an offensive term. Blacks are proud of being black as far as I know!வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-6739302803024133992011-01-19T17:13:10.534-08:002011-01-19T17:13:10.534-08:00//Philosophy Prabhakaran said...
என்னைக் கேட்டால் ...//Philosophy Prabhakaran said...
என்னைக் கேட்டால் கறுப்பு தான் கற்பூரம் என்று சொல்வேன்... கறுப்பாக இருப்பதே ஒருவகையில் அழகுதான்...//

எஸ் பாஸ்... கருப்புத்தான் நமக்கு பிடிச்ச கலருனு சொல்லுங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி !அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-87942303538152112592011-01-19T17:11:39.331-08:002011-01-19T17:11:39.331-08:00//ஆமினா said...
ஹேர் ஸ்டைல் பத்தி நல்லா சொன்னீங்க ...//ஆமினா said...
ஹேர் ஸ்டைல் பத்தி நல்லா சொன்னீங்க சகோ

சேட் பீடா மெண்டு அந்த எச்சிலை துப்பியது மாதிரி தான் இப்ப இருக்குற இளைஞர்கள் தலையை பாக்கும் போது தோணூது //

கருத்திற்கு ரொம்ப நன்றி சகோ எல்லா இளைஞர்களும் இல்லை சில இளைஞர்கள் என்று சொன்னால் நன்றாக இருக்கும்,சேட் துப்பும் பீடாவில் இருந்துதான் கொடிய வைரஸ் பரவுது.அந்நியன் 2https://www.blogger.com/profile/14245182797111019335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8726695939772623944.post-75022039474672162932011-01-19T15:32:00.367-08:002011-01-19T15:32:00.367-08:00என்னைக் கேட்டால் கறுப்பு தான் கற்பூரம் என்று சொல்வ...என்னைக் கேட்டால் கறுப்பு தான் கற்பூரம் என்று சொல்வேன்... கறுப்பாக இருப்பதே ஒருவகையில் அழகுதான்...Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.com