Monday, October 17, 2011

விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


வலை உலகில் என்ன பிரச்சினை என்று எனக்கு தெரியவில்லை முழுதாக படிக்கவும் நேரம் இல்லை
ஆகையால் தமிழ் மணத்தின் தவறுகள் நண்பர்களால் கோடிட்டு காண்பிக்கப் பட்டுள்ளதால் தமிழ்மணம் தார்மிக பொறுப்பேற்று மன்னிப்போ அல்லது விளக்கமோ அளிப்பதுதான் நீதி.

விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?

18 comments:

  1. தமிழ்மணத்திற்கு எனது கண்டனங்கள்.

    ReplyDelete
  2. அதாங்க எனக்கும் புரியல, ஆளாளுக்கு தமிழ் மனத்துக்கு ரெட் கார்ட் போட்டு கிட்டு இருக்காங்க, ஆனா பய புள்ளைங்க விஷயத்த சொன்னா தானே, அங்க அங்க கட் பண்ண படம் பாத்தா மாதிரி ஜெர்க் ஆகி இருக்கேன்.. அந்நியனும் கேட்டுட்டார் யாராவது ஒரு பதிவு போடுங்கப்பா என்ன பிரச்சினைன்னு

    ReplyDelete
  3. தமிழ்மணமே மன்னிப்புகேள்


    தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு என் ஆழ்ந்த கண்டனங்கள்...

    ReplyDelete
  4. தமிழ்மணம் கண்டிப்பாக மண்ணிப்பு கேட்க வேண்டும்.

    ReplyDelete
  5. உண்மையிலேயே தெரியாமல் தான் இங்கே கருத்திடுகிறீர்களா,உறவுகளே?சுரஜீவா, ஏலவே டெரர் கும்மி பதிவிலிருந்து ஆரம்பியுங்கள் புரியும்!தொடர்ந்த பதிவுகளைப் படித்தால் பதிவர்கள் ஏலம் விடப்பட்டது புரியும்!சும்மா பொழுது போக்குக்கு யாரும் இங்கே தமிழ் ம........விலிருந்து விலகுவதாக அறிவித்துக் கொண்டிருக்கவில்லை!

    ReplyDelete
  6. 1. தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...


    2.. தமிழ்மணம் சரவெடி! தமிழ்மணம் என்ற போர்வையில் இருக்கும் அந்த சிங்களமணத்தை வேரறுப்போம்.


    3.
    தமிழ் மனங்களை புண்படுத்திய தமிழ்மணம்..!


    4. தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!

    5.
    தமிழ்மணம் ‍ ஊரை விட்டு போரேன் ஊராரோ !!!


    6.
    தமிழ்மணமா? தமிழர்களின் மனமா?


    7.
    தமிழ்மணம் (???!!!!) செய்தது சரியா..


    8.தமிழ்மணம் ஓட்டுப்பட்டையை நீக்க


    9. மன்னிப்புக்கேள் தமிழ்மணமே..!


    10. "தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?


    11. தமிழ்மண பெயரிலி(பய)டேட்டா


    12. அகில உலக மனநோயாளி-ன் பய (ங்கர)டேட்டா !!!! >


    13. தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???


    14. தமிழ்மணம் சார்பாக செயல்பட்ட இரமணிதரன் அவர்களின் கேவலமான, தரம் தாழ்ந்த செயலுக்கு எல்லோரும் கடும் கண்டனத்தை தெரிவியுங்கள்


    15. தமிழ்“மணத்தின்” நெடி.. குமட்டுகிறதே!


    16. விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?


    17. தமிழ்மணமே மன்னிப்புகேள் 2


    அட..அட...அட... ஷைத்தானுக்கு கூட வெறும் 7 கல்லுதான் அடிப்பாங்க.... தமிழ் மணத்துக்கு எத்தனை கல்லுப்பா.....
    இன்னும் எத்தனை கல்லு எந்தப் பக்கம் இருந்தெல்லாம் வரப் போகுதோ!!!!

    ReplyDelete
  7. Please visit
    http://seasonsnidur.blogspot.com/2011/10/blog-post_17.html
    )

    தமிழ்மணம் திரட்டி. பற்றி பதிவர்கள்...
    நமது வலைப்பதிவுகள் பிரபலமாவதற்கு திரட்டிகள் முக்கிய காரணியாக செயல்படுவதை யாராலும் மறுக்க முடியாது. தமிழில் பல திரட்டிகள் இருந்தாலும் அவைகளில் ஒரு சில திரட்டிகள் மட்டும் தான் முன்னிலையில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான், தமிழ்மணம் திரட்டி. மேலும் படிக்க.."தமிழ்மணத்தை" நீக்குவது எப்படி..?.
    விளக்கம் அளிக்குமா தமிழ்மணம் ?
    தமிழ்மணத்திற்கு நாம் அடிமையா???
    சீ தமிழ் மனமே ............................
    தமிழ்மணம் ஒரு பய(ங்கர) டேட்டா...

    ReplyDelete
  8. எனக்கும் இதே குழப்பம் தான்..மூன்று நாள் கழித்து வந்து பார்த்தால் ஆளாளுக்கு என்னவோ...யாராவது தெளிவாய் ஒரு பதிவு போடுங்களேன்...

    ReplyDelete
  9. என்கண்டனக்களையும் எதிர்ப்புகளையும் பதிவு செய்கிரேன். அநாகரிக பேச்சுக்கு எதிர்ப்புக்குரல் கொடுக்கத்தான் வேனும்.

    ReplyDelete
  10. தமிழ்மணத்தின் கருத்துரைகள்,
    ரொம்பவும் தரம்தாழ்ந்த கருத்துக்கள்
    வண்மையாய் கண்டிக்கின்றேன்

    ReplyDelete
  11. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
    நம் அனைவர்கள் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக.......!

    என்னால் இணையத்தில் சரிவர உலா வர முடியாமையால் என்னுடைய கண்டனத்தையும் தமிழ் மணத்திற்கு வெளிப்படுத்த முடியவில்லை, இருந்தும் நம் சகோத மக்களின் ஒற்றுமையால் ஏக இறைவனின் உதவியால் வெற்றி கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்.........!

    தமிழ் மணம் ஒரு உயர்ந்த திரட்டி, அதன் சார்பாக எதை வெளியிட்டாலும் மறுப்பு தெரிவிக்க யாரும் இல்லை என்ற எண்ணத்தில் இரமனீதரன் (பெயர்லி) தமிழ் மணம் மூலமாக உலா வந்துக்கொண்டிருந்தார், அதை நம் சகோத தகர்த்தெரிந்தார்கள் என்பதை அந்த வெந்த மணம் உணர்ந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை, அல்ஹம்துலில்லாஹ்............!

    மேலும் நம் சகோ இதுப் போன்ற விஷயங்களை கண்டறிந்து சுட்டிக்காட்டுவதில் தயக்கம் கொள்ளக்கூடாது என்பதை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன். வஸ்ஸலாம்...........

    ReplyDelete
  12. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  14. இனிய தியாகத்திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. எல்லா நண்பர்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் மற்றும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    கூடிய விரைவில் சந்திப்போம் நண்பர்களே.

    தாமதமாக பதில் தருவதற்கும் உங்கள் வலைப் பூவிற்கு வராததற்கும் மனம் பொறுக்கவும்.

    நன்றி !

    ReplyDelete
  16. அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(

    ReplyDelete
  17. அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(அந்நியனைக் காணவில்லை....:(

    ReplyDelete