Saturday, November 27, 2010

காமக் கொடூர நாய்கள்

வலைப் பூவில் உலா வரும்போது நண்பர் எம் ரிஷான் ஷெரிப் அவர்களின் தளத்தை காண நேரிட்டது.  http://rishansharif.blogspot.com/
மகிழ்ச்சியோடு படித்துக் கொன்டிருக்கையில் பேரிடியாய் இப்புகைப்படம் கண்ணில் பட்டது
மனம் பொருக்கமுடியாமல் ரென்டு வார்த்தை அழுது கொட்டலாம்னு இதை எழுதுகிறேன்.


இது பாக்கிஸ்த்தானில் காமக் கொடூர நாய்களாலும், குடும்ப தலைவன் என்ற அரக்கர்களாலும்,அமில திரவம் மூலம் இவர்களின் வாழ்க்கையை நாசம்  பண்ணிவிட்டார்கள் அழகு தேவதைகளான இச்சகோதரிகள் நரக வாழ்வினை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

கருவிலியே ச்சீ..என கருவப்படும் பெண்ணானவள் கண்ணீருடன் காலடி எடுத்து வைத்தாலும் காலத்தை வெல்வது கேள்விக்குறியே ?

மரமே..மரமே..உம்மை துளையிட்டு உம்மேனியை ரதமாக்கி அதில் நான் கூடு கட்டுவதை நான் விரும்பவில்லை, ஆனால் பறவையா பிறந்த எனக்கு வேரு வழி தெரியலையே என்று பறவை அழுதுச்சாம்.
இந்தப் பறவைக்கு இருக்கும் இரக்கக் குணம் கூட நன்றி கெட்ட மனித ஜாதியிடம் இல்லையே...!!!

பெண்ணை போதைப் பொருளாய் நினைக்கும் மனித மிருகம் இருக்கும் வரை இந்த அழகிகளை போல், எத்தனை அழகிகள் நரக வேதனை அனுபவிக்கிறார்களோ ?

இந்த அவலத்திற்க்கு முற்றுப் புள்ளி வைக்காவிட்டால் உலகில் பெண் இனமே கோரமாகி போய்விடும்.

பாலியல் பலத்காரம் மற்றும்ஆசிட்  என்னும் கொடிய திரவத்தை எரிதல் போன்ற, நாச  வேலைகளில் ஈடுபடும் நாசக்கார நாய்களை இனம் கண்டு அவர்களின் வாயினுள் ஆசிட்டை ஊற்றவேண்டும், இது நீதி மன்றம் மூலம் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெறவேண்டும்.

இது போன்ற காட்டுமிரான்டிகளை காப்பற்ற வரும் கேடுகட்ட கட்சிதலைவன்,லஞ்சம் வாங்கும் போலீசு மற்றும் ஊழல் வக்கீலு,இவர்களுக்கும் இந்த தண்டனையைக் கொடுக்கனும்,இதைப் பார்த்து எல்லா மனிதரும் திருந்தனும்.

பெண்கள் எப்படி வாழனும்னு இஸ்லாம் மிக தெளிவாக கூறி இருக்கு, அதை பின்பற்றினாலே போதும் உங்கள் பாதுகாப்பிர்க்கு.

அந்நியன் 2காட்சிகள் மனதை காயப் படுத்தி விட்டன,

28 comments:

 1. பாக்கும் போதே அழுகையா வருது சகோ!

  இயற்கையாகவே இவர்கள் எவ்வளவு அழகா பொறந்துர்ப்பாங்க? ப்ச்........ நகரும் ஒவ்வொரு நாட்களும் அவர்களுக்கு நரகமாக தான் தெரியும் இல்லையா......

  உண்மை தான் இஸ்லாமிய முறையை பின்பற்றி ஒழுக்கமாய் வாழந்தாலே நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்..........

  ReplyDelete
 2. குடும்ப தலைவனாக இருந்து இப்படி கொடுமை படுத்தும் கொடுமையினை சில நாட்களுக்கு முன்பு புத்தகத்திலும் படித்தேன்.. மனசுக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கு...

  ReplyDelete
 3. //ஆமினா said...
  பாக்கும் போதே அழுகையா வருது சகோ!//

  மனதை கல்லாக்கிக் கொள்ளவேண்டியதுதான் சகோ...இது போன்ற சமூக விரோதக்குமபலை இனம் கண்டு அழிக்க அரசிலிருந்து பொதுமக்கள் வரை முன்வரனும்.

  வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. //சிநேகிதி said...
  குடும்ப தலைவனாக இருந்து இப்படி கொடுமை படுத்தும் கொடுமையினை சில நாட்களுக்கு முன்பு புத்தகத்திலும் படித்தேன்.. மனசுக்கு மிகுந்த கஷ்டமாக இருக்கு...//

  கஷ்ட்டப்பட்டால் மட்டும் போதாது சிநேகிதி, பாதிக்கப்பட்ட பெண் இனத்திற்காக போர்க்கொடி தூக்கணும், அதற்காக ரோட்டில் போயித்தான் தூக்கனும்னு அவசியம் கிடையாது,அவரவர் சக்த்திக்கு ஏற்றவாறு தமது கண்டனத்தை தெரிவிக்கலாம்.
  செய்திகள் மூலமாகவோ,அல்லது முதல் அமைச்சருக்கு புகார் கடிதம் மூலமாகவோ, அல்லது இச்செய்தியினை தமது தளத்தில் வெளியிட்டு ஒட்டுமொத்த மக்கள் சமுதாயித்தை விழிப்புணர்வு ஏற்ப்பட செய்யலாம்.

  வருகைக்கு நன்றி

  ReplyDelete
 6. ரொம்ப கொடூரம்..பார்க்கவே முடியல..இத எப்படி அவங்களாள தாங்கிக்க முடியுது..

  இத செஞ்ச நாய்களை என்ன பண்ணாலும் தகும்..

  ReplyDelete
 7. உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி ஹரிஸ்.
  குற்றம் குறையனும் என்று நீங்கள் நினைத்தால், ஒரே ஒரு வழிதான் இருக்கு,தப்பாக நினைத்துக் கொள்ள வேண்டாம் ஷரியத் சட்டத்தின் மூலம் இவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும்.
  குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப் படும்போது, அவர்களுக்கு ஆதரவா சில அமைப்புகளும், மக்கள் பிரதிநிதிகளும் வாய் வலிக்க கத்துகிறார்களே..படத்தில் உள்ள மனிதர்களின் நிலைமையை ஏன் யோசிப்பது இல்லை ?

  தவறு செய்தவன் திருந்த சந்தர்ப்பம் கேட்க்கிறார்கள்...!!!
  சரி..சந்தர்ப்போம் கொடுக்கத்தான் வேணும்,ஏன் என்றால் அவர்களும் மனிதர்கள்தான், எது எதுக்கு சந்தர்ப்பம் கொடுக்கணும் என்று ஒரு விவஸ்த்தை வேணாம் ?

  நூறு ரூபாயைத் திருடியவனுக்கு திருந்த சந்தர்ப்பம் கொடுக்கலாம், நூறு பேரைக் கொன்னவனுக்கு சந்தர்ப்பம் கொடுக்க முடியுமா ?

  தண்டனை இதுதான்,ரத்தக் காயம் ஏற்ப்படுத்தியவனுக்கு, ரத்தக் காயம்தான் தண்டனை.
  ஆசிட்டை ஊத்தியவனுக்கு ஆசிட்டுதான் பதிலுக்குப் பதில்.

  சட்டம் இப்படி இருந்தால் ஒரு பையன் பொண்ணுகளை ஏறிட்டுப் பார்க்க முடியுமா ?
  இல்லை குற்றம்தான் சகஜமா நடந்திட முடியுமா ?

  ReplyDelete
 8. பெண்களும் விவாகரத்து (குலா) கொடுக்க வாய்ப்புள்ள இஸ்லாத்தில் இந்த கொடுமை எப்படி நடந்ததது?வெட்கக்கேடு.......இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதற்கு தான் இறைவன் நமக்கு விவாகரத்தை எளிதாக்கியுள்ளான்.
  மற்ற மதங்களில் விவாகரத்து கடினாமாகவும்,பெண்கள் விவாகரத்து செய்ய முடியாமலும் இருப்பதால்தான் பல ஸ்டவ் வெடிப்பு கொலைகள் நடப்பதாக அறிந்துள்ளேன்.ஆனால் இது ஆச்சரியமானதாக இருக்கிறது.இக்கொடுரத்திற்கு நீங்கள் சொல்வது போன்று பலிக்கு பலி என்ற ஷரியத் சட்டம்தான் சரி.

  ReplyDelete
 9. இதில் ஒரு சில பெண்கள்தான் கணவன் மற்றும் பெற்றோர்களால் (பெண்ணாய் பிறந்த பாவத்திற்காக)
  ஆசிட்டால் சீர்குழைக்கப் பட்டிருக்கார்கள்,மற்றவர்கள் காம வெறி பிடித்த சொறி நாய்களால் தன இச்சைக்கும், காதலுக்கும் இணங்க மறுத்த காரணத்தால், அமிலம் ஊற்றி சீரழிக்கப் பட்டுள்ளார்கள்.இதன் விபரம் நான் மேலே கூறிவுள்ளத் தளத்தில் காணலாம்.

  வருகைக்கு நன்றி காதர்பாய்

  ReplyDelete
 10. வேதனைபடக்கூடிய விசயம் அதைபார்த அன்றே கருத்தும் இட்டேன்.

  இறைவனின் கட்டளைகளை மறந்த மனிதன் தன் இஸ்டத்துகு ஆடுகிறான் அவன் நரம்பை ஒன்றிழுதால்போதும் அவனின் கதியென்னவாகும்.
  சிந்திக்க மறந்து கூட்டங்கள் இதுபோல் சுற்றித்திறிக்கிறது கொடுரன்களாய்..அவர்களின் முடிவு அவர்கள் கையில் இறைவன் முன்நிலையில்.

  ReplyDelete
 11. பார்த்தட்தும் பகீர் என்கின்றது.///பெண்கள் எப்படி வாழனும்னு இஸ்லாம் மிக தெளிவாக கூறி இருக்கு, அதை பின்பற்றினாலே போதும் உங்கள் பாதுகாப்பிர்க்கு// இது புரிந்து நடந்தால் ஏன் இது போல் துர்ச்சம்பவங்கள் நடக்கப்போகின்றது!

  ReplyDelete
 12. கவியரசி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ! ஆதரவு தரமாட்டோம் என்று கூறிவிட்டுப் போனவர்கள்தானே நீங்கள்,நான் என்ன கட்ச்சியா வச்சு நடத்துறேன் சகோ...?
  நல்ல விசயங்களை சொல்ல வேண்டியது எனதுக் கடமை, படிப்பதும் படிக்காமல் இருப்பதும் மக்களின் விருப்பம்.
  இவன் வலைப் பூவில் தொடர்பிருந்தால் சட்டப் பிரச்சினை வரும் என்று நினைக்க வேண்டாம்,அந்நியன் என்ற ரோல் நாடு முன்னேற்றத்தின் வழியில் கொண்டு போகும் கருத்தாக இருக்குமே தவிர,தீவிர நாச வேலைகளை ஆதரிக்கும் கருத்தாக இருக்காது என்பதினை இதன் மூலம் உங்களுக்கும் உங்களைப் போன்ற எல்லா சகோதர சகோதரிகளுக்கும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

  ReplyDelete
 13. சகோ..சாதிக்கா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறேன்,நான் பாட்டுக்கு சும்மாதானே இருந்தேன் எல்லோருமா சேர்ந்து வலைப் பூ ஆரம்பிக்க சொன்னக் காரனத்திற்க்காகத்தான் ஆரம்பிச்சேன்,மற்றபடி இதை வச்சு காசு சம்பாரிக்கனும் எண்ணம் சிறிதளவும் கிடையாது.

  ReplyDelete
 14. பார்க்கவே ரொம்ப வேதனையாக இருக்கு.ரொம்ப கொடுமையாக இருக்கு.
  நானும் ரிஷான் ஷரிப் பதிவ படித்து இருக்கீறேன்

  ReplyDelete
 15. என்ன சொல்ரதுன்னே தெரியல :-(

  ReplyDelete
 16. இவனுகள எல்லாம் கொடூரமா கொல்லனும்

  ReplyDelete
 17. அட மனிதர்களா ,என்னத்தை சொல்ல

  ReplyDelete
 18. இஸ்லாத்தை அறியாத ஈனர்கள்,பார்க்கவே பதை பதைக்கிறது.அதை அனுபவிக்கும் பெண்களுக்கு எப்படி இருக்கும்.அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். இதுபோன்ற கொடியவர்களுக்கு நம் ஷரீ-அத் படி தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.

  ReplyDelete
 19. காட்சிகள் மனதை காயப் படுத்தி விட்டன,

  ReplyDelete
 20. அந்த நாய்களை... நந்தா படத்தில் சூர்யாவைப்போல் அறுத்து......

  ReplyDelete
 21. revenge is must be neccessary for our society.

  ReplyDelete
 22. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 23. நான் இப்ப தான் இந்தப்பதிவை பார்க்கிறேன்,என்ன கொடுமை இது?

  ReplyDelete
 24. Innaalillaahi va innaa ilaihi raajioon....!!!

  ReplyDelete
 25. மகா கொடுமை இது.....
  மனம் பொறுக்குதே இல்லை.....

  ReplyDelete
 26. hi
  islathil acid ootha sollavillai.adikka matume solli iruku.islathil acid ootha solla villai karpazhika matume solli iruku.islathil acid ootha solla villai porkalathil sikkum pengalai, pidithu thangalin manaiviya vaithukolla matume solgirathu.islathil pengal mel acid ootha solla villai,poril pidibadum aangalai kolla matume solgirathu.antha kalathil namma nabiku acid pathi theriyatha thala.athai acid oothuvathai pathi soolavillai athanal quran solliyathuku mmaraga ethum seiyatheergal.

  ReplyDelete
 27. hi
  islathil acid ootha sollavillai.adikka matume solli iruku.islathil acid ootha solla villai karpazhika matume solli iruku.islathil acid ootha solla villai porkalathil sikkum pengalai, pidithu thangalin manaiviya vaithukolla matume solgirathu.islathil pengal mel acid ootha solla villai,poril pidibadum aangalai kolla matume solgirathu.antha kalathil namma nabiku acid pathi theriyatha thala.athai acid oothuvathai pathi soolavillai athanal quran solliyathuku mmaraga ethum seiyatheergal.

  ReplyDelete