Monday, January 10, 2011

மூன்றறிவு படைச்ச தமிழன் !!!கண்ணா பின்னான்னு விலைவாசி ஏற்றம்,ஆனால் சரக்கு... டாஸ் மார்க்கில் நேற்று வியாபாரம் 95 கோடி..கேக்குறேன் ஒரு படத்திற்கு டைட்டில் வைக்குறானுக....பார்....குவாட்டர் கட்டிங் !!!

நான்லாம் வீரமுள்ள தமிழன்,உணர்ச்சிவுள்ள தமிழன்,மானமுள்ள தமிழன்,துனிச்சமுள்ள தமிழன்,ஆறறிவு படைச்ச தமிழன்,சப்ராஸ்த அப்ரஸ் அண்ட் டெப்ராஸ்....???

என்ன கொடுமை ..கொஞ்சம் நிம்மதியா வலையை சுத்தலாம்னு பார்த்தால் இந்த டிஆர் தொல்லை தாங்கமுடியலையா.இந்த கூகிளும் பாருங்க டீனு அடிச்சாலே இந்த டிஆரின் மூஞ்சியைத்தான் முதலில் காட்டுகிறது என்ன செய்றது ? சேகரித்து வைத்த முக்கிய செய்திகளுக்கு தகுந்த ஆதாரம் கிடைப்பதற்காக வலையை ரொம்ப தீவிரமா ஆராயும்போது இந்த மாதுரி நகைச்சுவை க்ளிப்புகள் கிடைக்கும் போது இதற்கும் ஒரு பதிவு போட்டால் என்ன என்று மனசு ஏங்குகிறது.

சரி..சரி பாட்டிலியே சிரிப்பு இருக்கு பொங்கல் வருகிறது எல்லோரும் நல்லபடியாக பொங்கலை கொண்டாடுங்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.

அகல உழுகிறதை விட ஆழ உழு.

நிலம் உழும் போது நிலத்தின் அடியில் உரம் மிக்க மண் இருக்கும், மேல் மண் அடிக்கடி பயிரிடபபட்டு தாது பொருட்கள் குறைந்து காணப்படும், புது மண்ணில் பயிர் செழித்து வளரும்.

மேலோட்டமாக உழுதுச் செல்வதை விட ஆழமாக உழுதால் அடிமண் மேலே வரும், இதனால் பயிருக்கும் செழி்ப்பு.
அதே போல, நூல்கள் படிக்கும் போதும், கல்வி கற்கும் போதும், சில விசயங்கள் கற்றுக்கொள்ளும் போதும் மோலோட்டமாக தெரிந்து கொள்ளாமல் ஆழ்ந்து தெரி்ந்துகொள்ளல் அவசியமாகும். அதுவே நிலைக்கும். மற்றவை சில தினங்களில் மறந்துவிடும்.

இப்பழமொழி அறிவுரை மட்டும் கூறாமல் பண்டைய தமிழர் விவசாய அறிவையும் விளக்குகிறது.

உடல் களைப்பு
உடலுக்கு மட்டும்
மனதிற்கு என்றும்
தேவை இனிப்பு
அதை இணைப்பதுதான்
பொங்கலின் சிறப்பு.
அதை மனதில் கொண்டு
மனதை சந்தோசத்தால் நிரப்பு.

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இவன் திருந்தவே மாட்டான் என்னமோ இவன் மட்டும் தான் தமிழன் மாதுரியும்,மற்றவர்கள் எல்லாம் மலையாளி மாதிரியும் நினைப்பு அவனுக்கு.(டிஆரை கலைஞர் பேசுகிறார் )


தமிழ் மக்கள் எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
நாங்க ரெண்டு பேருலேயாரு அழகா இருக்கா ?

எல்லோருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் !!!

                                            அதுக்காக சிரிக்காமல் இருக்க முடியுமா ?

                          ம்ம்..மா...பொங்கல் வாழ்த்துக்கள் சி..சி..சிழ்பா...(ஷில்ப்பா )

   குஷ்புவை நான் வழர்ப்பு மகளாக தத்தெடுத்து 
மணிமொழியென்று பெயர் சூடுகிறேன்.

                                        நல்லா இருப்பா... எனக்குப் பிறகு நீதான் ....???

அப்பாவும் மகனும் கொஞ்சுறதை பார்த்தால் எனக்கு என்னமோ சந்தேகமாத்தான் இருக்கு 

 தேர்தல் வருதுலே அதான் கொஞ்சம் வெள்ளையும் சொள்ளையுமா இருக்கேன்.

                     பேசாமல் இந்த தம்பியையும் தத்து எடுத்துவிட்டால் என்ன ?

               தேர்தல் முடியும்வரை இப்படியே இருந்திட வேண்டியதுதான் 


இதுதான் நாடக மேடை 

ச்சே..ச்சே..ஒரே தலைவலி 


அவுங்க எதையாவது சொல்லிட்டுப் போகட்டும் பொண்ணுதாயி நாம விதை விதைச்சாத்தான் நாளைக்கு கருது அறுக்க முடியும்.வேலையைப் பாரு.
எல்லோருக்கும் பொங்கல் வாழ்த்துங்க......................

27 comments:

 1. உணர்ச்சி வசப்பட்டு அவர் பேசுறத கேக்கும் போது பயங்கரமா சிரிச்சுட்டு இருக்கேன் ;)

  இவர் தொலைக்காட்சி க்கு வர வேற போறாராம். அதுக்காக இன்னும் கொஞ்சம் சிரிப்பை அடக்கி வச்சுக்குறேன். மொத்தமா அங்கெ.... ;)))))

  அறிவியல் ரீதியா அந்த பழமொழியின் அர்த்தம் இப்போது தான் தெரிந்துக்கொண்டேன்...

  கலக்கல் பதிவு

  ReplyDelete
 2. நன்றி ஆமினா முதல் ஆளா நீங்கள் வந்து கருத்து சொல்வதால் வடை எதுவும் கேட்ராதியே..வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி.
  வாய் விட்டு சிரியுங்க வீட்டில் தனியா அமர்ந்து சிரியுங்கள் பிறர் பார்க்கும்படி சிரித்து விடாதிர்கள்.

  ReplyDelete
 3. நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/100.html

  ReplyDelete
 4. போட்டோக்கள் இப்ப சேர்த்ததா?

  ReplyDelete
 5. போட்டோக்களும் கமெண்டுகளும் சூப்பர்.

  ReplyDelete
 6. போட்டோ கமன்ட் ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்கு. சிரிப்பை வரவழைத்தது

  ReplyDelete
 7. //Philosophy Prabhakaran said...
  நூறாவது இடுகை எழுதியிருக்கிறேன்... படித்துவிட்டு கருத்து தெரிவிக்க வேண்டுகிறேன்...//

  அப்படியே ஆகட்டும்.

  ReplyDelete
 8. //ஆமினா said...
  போட்டோக்கள் இப்ப சேர்த்ததா?//

  ஆமா தங்கச்சி நீங்கள் வந்துட்டுப் போன மறு நிமிடத்தில் சேர்த்ததது ஞாபக மறதி கம்மி எடிட் பண்ணிவிட்டு போட்டோவை தேடறேன் பதிவில்,காணோம், அதான் திரும்ப எடிட் பண்ணினேன்.
  நன்றி !

  ReplyDelete
 9. //ஸாதிகா said...
  போட்டோக்களும் கமெண்டுகளும் சூப்பர்.//

  நன்றிக்காள்...வருகையையும் உங்கள் கருத்தினையும் வர வேற்கிறேன்.

  ReplyDelete
 10. அருமை.. போட்டோ கமென்ஸ் சூப்பராகீது... ஹி..ஹி

  ReplyDelete
 11. /ரஹீம் கஸாலி said...
  போட்டோ கமன்ட் ஒவ்வொன்றும் நச்சுன்னு இருக்கு. சிரிப்பை வரவழைத்தது //

  ரொம்ப நன்றி பாஸ்.

  ReplyDelete
 12. //பட்டாபட்டி.... said...
  அருமை.. போட்டோ கமென்ஸ் சூப்பராகீது... ஹி..ஹி//

  நன்றி தலை....உங்கள் வருகைக்கு ரொம்ப நன்றி !

  ReplyDelete
 13. பொதுவாக வலைபூவிலும் வேறுஎங்கும் எவரையும் பகைத்துக் கொள்ளகூடாது என நினைத்து எந்த விமர்சனக்களையும் எவர்மீதும் வைப்பதில்லை ஆனால் அதற்க்கு மாறாக தங்கள் எல்லோரையும் விமர்சனம் செய்துள்ளீர் பாராட்டுகள் நல்ல வழக்கறிஞ்சர் என்பதாலோ என்னவோ உங்களின் எழுத்தும் இடுகையும் சற்று சூடாகவே உள்ளது இப்படி பட்ட ஆற்றல் மிக்க இளைஞ்சர் பட்டாளம்தான் இன்றைய நிலையில் அவசிய தோவை பாராட்டுகள் நன்றிகள் .

  ReplyDelete
 14. போட்டோ.கமென்ட் சூப்பர்.
  எல்லா பதிவிலும் போட்டோ
  சூப்பரா போடுறீங்க.

  ReplyDelete
 15. எனக்கு அந்த குஷ்பூ போட்டோ கமெண்ட் ரொம்ப பிடிச்சு இருந்தது அந்நியன்...TR ..ஹ ஹ...அவர் தான் அப்போ அப்போ அரசியல் மசாலாவில் காமடி track ஓட்டிகிட்டு இருக்கார்...இருந்துட்டு போகட்டும்...நாமளும்..ஜாலியா..சிரிச்சு சிரிச்சு ப்லாக் இல் போடலாம்...ஹ ஹ...ஹாப்பி பொங்கல் உங்களுக்கும்...:))

  ReplyDelete
 16. /polurdhayanithi said...
  பொதுவாக வலைபூவிலும் வேறுஎங்கும் எவரையும் பகைத்துக் கொள்ளகூடாது என நினைத்து எந்த விமர்சனக்களையும் எவர்மீதும் வைப்பதில்லை ஆனால் அதற்க்கு மாறாக தங்கள் எல்லோரையும் விமர்சனம் செய்துள்ளீர் பாராட்டுகள் //

  அய்யா நான் உங்கள் மீதோ அல்லது நீங்கள் என் மீதோ மனது நோகின்ற விமர்சனங்களை எழுதக் கூடாது காரணம் நாம் ஆறறிவு படைத்த தமிழன்,திரை உலகத்தினரையோ அல்லது அரசியல் தலைவர்களையோ நாம் என்னதான் அசிங்கமான வார்த்தையில் திட்டினாலும் அவர்களுக்கு கோபமே வராது .

  வருகைக்கும் உங்களின் அன்பு பாராட்டுக்களுக்கும் நன்றி அய்யா.

  ReplyDelete
 17. //ஆயிஷா said...
  போட்டோ.கமென்ட் சூப்பர்.
  எல்லா பதிவிலும் போட்டோ
  சூப்பரா போடுறீங்க.//

  அந்த போட்டோவை சுடறதுக்கு நான் படர அவஸ்த்தை இருக்கே வேறு யாருக்கும் வரக்கூடாது.
  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ..

  ReplyDelete
 18. /ஆனந்தி.. said...
  எனக்கு அந்த குஷ்பூ போட்டோ கமெண்ட் ரொம்ப பிடிச்சு இருந்தது அந்நியன்...TR ..ஹ ஹ...அவர் தான் அப்போ அப்போ அரசியல் மசாலாவில் காமடி track ஓட்டிகிட்டு இருக்கார்...இருந்துட்டு போகட்டும்...நாமளும்..ஜாலியா..சிரிச்சு சிரிச்சு ப்லாக் இல் போடலாம்...ஹ ஹ...ஹாப்பி பொங்கல் உங்களுக்கும்...:))

  வாங்க சகோ....இப்படி டிஆரை வச்சுக்கிட்டே ....ஒரு வருசத்தை ஓட்டிடலாம்னு நினைக்கிறேன் வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் ரொம்ப நன்றி

  ReplyDelete
 19. டிஆர் ஒரு காமெடி பீசு.. ஹா ஹா ஹா..... போட்டோக்களும் கமெண்ட்ஸ்ம் ரொம்ப நல்லாருக்கு..

  ReplyDelete
 20. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  டிஆர் ஒரு காமெடி பீசு.. ஹா ஹா ஹா..... போட்டோக்களும் கமெண்ட்ஸ்ம் ரொம்ப நல்லாருக்கு..//

  ரொம்ப நன்றிண்ணே ஊருக்கு போறதாக கேள்விப் பட்டேன் !!! வருகைக்கும் கருத்திற்கும் நன்றி !

  ReplyDelete
 21. FANTASTIC PHOTOS AND COMMENTS.I REALLY ENJOYED THE COMMENTS.
  NEENGAL SIRIKKAVUM ADHE SAMAYAM SINDHIKKAVUM VAIKIREERGAL.

  ReplyDelete
 22. NOW ITS 9.30 PM SO WILL WATCH THE VIDEO DURING DAY TIME

  ReplyDelete
 23. ngelin said...
  //FANTASTIC PHOTOS AND COMMENTS.I REALLY ENJOYED THE COMMENTS.
  NEENGAL SIRIKKAVUM ADHE SAMAYAM SINDHIKKAVUM VAIKIREERGAL.//

  Rompa Nandri Sister

  அன்பு பாராட்டுக்களுக்கு நன்றி சகோ..

  ReplyDelete
 24. வித்தியாசமான பொங்கல் வாழ்த்து ஹி ஹி தலைப்பும்
  போட்டுக்கு போட்டோ என்னா கமெண்ட்.

  ReplyDelete
 25. Jaleela Kamal said...வித்தியாசமான பொங்கல் வாழ்த்து


  வருகைக்கும் உங்கள் கருத்திற்கும் நன்றி சகோ.

  ReplyDelete
 26. நல்ல பதிவு. வாய்விட்டு சிரித்தேன். வாழ்த்துக்கள்.
  http://newstbm.blogspot.com/

  ReplyDelete
 27. //மு.ஜபருல்லாஹ் said...
  நல்ல பதிவு. வாய்விட்டு சிரித்தேன். வாழ்த்துக்கள்.//

  நல்லது அண்ணன்.
  கண்டிப்பா நாமும் உங்கள் தளத்தில் கலந்து கொள்வோம் வருகைக்கும் கருத்திட்டதர்க்கும் நன்றிகள்.

  ReplyDelete