Tuesday, December 28, 2010

இதை கேட்க்க யாரும் இல்லையா ?


 1. என்ன சிகரட் விக்கிராணுக...முதல்லே இவனுகளை உள்ளே புடிச்சுப் போடணும்.
அண்ணன் ரஜினிகாந் இப்படித்தான் அடிக்க சொன்னாரு. 2.             நீ..வர...வர கமல் படத்தைப் பார்த்து ரொம்ப கெட்டுப் போயிட்டே.


 3.                                               எங்க பீர் பாட்டிலியே கானோம் 

 4.                              நெருப்பை கொஞம் பக்கத்தில் கொன்டு வாடா

.
 5 .வீசா கார்டு இருக்கிறதுனாலெ யாரிடமும் கைய்யைக் கட்டி நிக்குறதுல்லை 


 6.                                           அதுக்கிலியா தீர்ந்து போச்சு 7.மொலச்சு மூணு இலை விடலை அதுக்குள்ளே தண்ணியை அடிச்சிட்டு உளறவா செய்யுறே போதை தெளியட்டும் உன்னை என்ன செய்யுறேன் பாரு.8.                                                   அம்மா.....மா...மா..மா..ங்....


 9.ஐயோ...யாராவது காப்பாத்துங்களேன் என் அம்மா துவைச்சு காயப் போட்டு விட்டார்கள். 


 10.கொஞ்சம் பக்கத்தில் வைக்காமல் தூரத்தில் வச்சுட்டு போயிருக்கு சனியன்.


11.வர..வர உனக்கு பீரு செலவுக்கு காசு அதிகமா தேவைப்படுது காய்கறிகாரனிடம் உன்னை கொடுத்து விட்டு ஒரு கிலோ வெங்காயம் வாங்கிட வேண்டியதுதான்.


 12.              சரக்குனா இதுவல்லவா சரக்கு..சும்மா குப்புன்னு ஏருதுலே. 13.  ச்சே..பேப்பரை தொறந்தாலே ஒரே..சண்டைதான்..மனுஷன் நிம்மதியா ஆய் போக முடியுதா ?

14.                                                           ஆளைப் பாரு.....15.டே..மரியாதையா என் பீர் பாட்டிலை தந்திடு இல்லை வகுந்துடுவேன்.

 16.என்னை தின்னுடாதே அப்பா..இனிமேல் பீர் குடிக்க மாட்டேன்... உன் மீது சத்தியமா.
17.             என்ன மச்சி கம்பெனிக்கு ஒரு ஆள் குறையுது வாவேன்.


18.                                        என்ன செய்றதுன்னு புரியலைங்க. 
19.அவனுக எதையாவது செஞ்சுட்டு போகட்டும்..வா.... நாம் டூயட் பாடலாம்.20.அடப் பாவிகளா..இருங்கடா உங்கள் எல்லோரையும் அந்நியனிடம் சொல்லி தண்டனை வாங்கித்தர்றேன்.


21.     அந்நியனுக்கு என்ன கொம்பா முளைச்சு இருக்கு போயி சொல்லுடா..

 22.  ச்சே..நம்ம பொழப்பு நாயை விட மோசமா போச்சு டப்பாவில் வச்சு கொண்டு போறானே இவன்லாம் என்ன அப்பா ?


23.உனக்கு தெரியுமா... கமல் அங்க்கிள் இப்படித்தான் எல்லோருக்கும் கொடுப்பாரு.24.இன்னிக்கி எப்படியாவது பாய் fபிரெண்டை புடிச்சுட வேண்டியதுதான்.


25.                                     டேய்..என்னை கை விட்டுட மாட்டியே ?
 26.டேய் அப்பா..மரியாதையா சொத்தை பிரிச்சு தந்துடு இல்லாவிட்டால் வழக்கு தொடர்ந்து உன்னை நாரடிச்சுடுவேன்.


 27.            இப்படித்தான் என் அண்ணன் ராமராஜன் பால் குடிச்சாரு.28.டேய் லைசன்சை எடுத்து வச்சுக்கோ..போலிஸ் இப்போ லஞ்சம்லாம் வாங்கிறது இல்லை.


29.காலில் ஆணி என்றால் உன்னைப் பிடிக்க முடியாதுனு நினைச்சியோ இப்போ பாரு உன்னை என்ன செய்றேன் என்று.


30.தமாசுக்காக எழுதினது..படித்து மகிழுங்கள் என்னடா அந்நியன் வர வர சிரிக்க வைக்கிறானே என்று நினைக்காதிர்கள் கூடிய சீக்கிரம் ஒரு பதிவு ரெடியாகிக்கொண்டு இருக்கிறது ஜனவரியில் இடுவதற்கு.

இதற்க்கு சில ஆதாரங்கள் தேவைப் படுகிறது அதுனாலே அந்த ஆதாரம் கிடைக்கப் பெற்றப் பிறகு கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.


// Nijam ஆனால், ரொம்ப்ப்ப்ப்ப 'பீர்' வாடை
அடிக்கிறதே!//


யாராவது இப்படி ஒரு கேள்வி கேட்க்க மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தேன் நல்ல வேலை நீங்கள் கேட்டு விட்டிர்கள் அப்படி நீங்களும் கேட்க்காமல் போயிருந்தால் நானே பின் குறிப்புன்னு போட்டிருப்பேன் கடைசியில்.

புதிய வருடத்திற்கு இளைஞர்கள் அடிக்கும் கூத்தினை இப்படி சிறுசுகள் மூலம் விளக்கியுள்ளேன்,டிசம்பர் ராத்திரி பனிரெண்டு மணிக்கு பீர் மழையில்தானே குழிக்கப் போகிறார்கள் அதற்காகத்தான் இந்தப் பதிவை போட்டேன்.
எனக்கும் ஒரு மாதுரியாத்தான் இருந்துச்சு என்ன செய்ய கண்ணை மூடிக் கொண்டு போட்டு விட்டேன்.


எல்லோரும் மனம் பொறுக்கவும்.


33 comments:

 1. படங்கள் அருமை...அதைவிட கமெண்ட்...சூப்பர்..

  அன்புடன்
  ரஜின்

  ReplyDelete
 2. கமெண்ட்...சூப்பர்..  இதையும் படிச்சி பாருங்க

  ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்

  ReplyDelete
 3. படங்களும் காமெண்டும் சுப்பரோ சுப்பர்

  ReplyDelete
 4. /RAZIN ABDUL RAHMAN said...
  படங்கள் அருமை...அதைவிட கமெண்ட்...சூப்பர்..

  அன்புடன்
  ரஜின்//

  வருகைக்கும் உங்கள் அன்பு கருத்திற்கும் ரொம்ப நன்றி ரஜின்.

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. //நிலாமதி said...
  படங்களும் காமெண்டும் சுப்பரோ சுப்பர் //

  ரொம்ப நன்றிமா....வருகையையும் உங்கள் கருத்தினையையும் ஏற்கிறேன்.

  ReplyDelete
 7. ஹா...ஹா....ஹா....

  செமையா இருந்துச்சு தாத்தா !!!

  ReplyDelete
 8. சூப்பர் போடோஸ் சூப்பர் காமெடி

  ReplyDelete
 9. //ரஹீம் கஸாலி said...
  கலக்கல் போடோஸ்//

  ரொம்ப நன்றி பாஸ்.

  ReplyDelete
 10. //ஆமினா said...
  ஹா...ஹா....ஹா....

  செமையா இருந்துச்சு தாத்தா !!!

  சரி பேத்தி... நீங்க வாய் விட்டு சிரிச்சதை பார்க்கும்போது உங்கள் பாட்டி ஞாபகம்தான் வருது வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 11. //நா.மணிவண்ணன் said...
  சூப்பர் போடோஸ் சூப்பர் காமெடி//

  ரொம்ப நன்றி பாஸ் உங்கள் கருத்திற்கு,பொறுமையா தேடி கண்டு பிடிச்ச போட்டோ.

  ReplyDelete
 12. அந்நியன் 2 said...
  //சண்முககுமார் said...
  கமெண்ட்...சூப்பர்..

  இதையும் படிச்சி பாருங்க

  ஆவிகளுடன் பேச அடிப்படைத் தகுதிகள்//

  கண்டிப்பாக படிக்கிறேன் சண்முகம் சார்.

  கருத்திட்டதிற்கு ரொம்ப நன்றி.

  December 28, 2010 4:30 PM

  ReplyDelete
 13. கமெண்டுகள் படு சூப்பர்,நல்லா சிரிக்க வச்சீங்க.
  கமெண்டுகளப் பாத்தா 'தாத்தா' மாதிரி தெரியலயே.

  ReplyDelete
 14. படங்கள் காமெடி;
  கருத்துக்கள் காமெடி.
  பதிவே காமெடி.
  ஆனால், ரொம்ப்ப்ப்ப்ப 'பீர்' வாடை
  அடிக்கிறதே!

  ReplyDelete
 15. வாங்க அரபுத் தமிழன் ஆமினக்காவை யாரும் அக்கானு கூப்பிடக் கூடாதாம் நான் அக்கானு கூப்பிட்டதுக்கு தாத்தா பட்டம் கட்டி இருக்கார் எனக்கு.

  varukaikkum karuththirkkumரொம்ப நன்றி

  ReplyDelete
 16. //ஆனால், ரொம்ப்ப்ப்ப்ப 'பீர்' வாடை
  அடிக்கிறதே!//

  யாராவது இப்படி ஒரு கேள்வி கேட்க்க மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தேன் நல்ல வேலை நீங்கள் கேட்டு விட்டிர்கள் அப்படி நீங்களும் கேட்க்காமல் போயிருந்தால் நானே பின் குறிப்புன்னு போட்டிருப்பேன் கடைசியில்.

  புதிய வருடத்திற்கு இளைஞர்கள் அடிக்கும் கூத்தினை இப்படி சிறுசுகள் மூலம் விளக்கியுள்ளேன்,டிசம்பர் ராத்திரி பனிரெண்டு மணிக்கு பீர் மழையில்தானே குழிக்கப் போகிறார்கள் அதற்காகத்தான் இந்தப் பதிவை போட்டேன்.
  எனக்கும் ஒரு மாதுரியாத்தான் இருந்துச்சு என்ன செய்ய கண்ணை மூடிக் கொண்டு போட்டு விட்டேன்.

  எல்லோரும் மனம் பொறுக்கவும்.

  ரொம்ப நன்றி அண்ணே.

  ReplyDelete
 17. ஹ ஹ...லொள்ளு..குசும்பு ஜாஸ்தி தான் பாஸ்..:)))

  ReplyDelete
 18. //ஆனந்தி.. said...
  ஹ ஹ...லொள்ளு..குசும்பு ஜாஸ்தி தான் பாஸ்..:)))

  வருகைக்கு நன்றி ஆனந்தி ( அக்காள் அல்லது தங்கை )

  இந்த மாதுரிப் பதிவு இட்டதற்கு வெட்கப் படுகின்றேன் காரணம் இது போல பதிவுகள் உங்கள் வலையில் இடம் பெற்றால் ஆதரவை விளக்கி கொள்வோம் என்று எச்சரிக்கிறார்கள்.இனி இதுபோல நடக்காது.

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. ella commentsum suuuper .enakku romba pidichadhu
  kamal uncle comment.
  wish you a happy prosperous new year.

  ReplyDelete
 21. //இந்த மாதுரிப் பதிவு இட்டதற்கு வெட்கப் படுகின்றேன் காரணம் இது போல பதிவுகள் உங்கள் வலையில் இடம் பெற்றால் ஆதரவை விளக்கி கொள்வோம் என்று எச்சரிக்கிறார்கள்.இனி இதுபோல நடக்காது.//
  ஹாய் பாஸ்...again it s me..:))) உங்களுக்கு இப்படி ஒரு கிலட்டினேஷ் வந்துசுனால் உறுத்தும் எதாவது சில படங்களை தூக்கிருங்க:)...எதுக்கு இதை போட்டு குழப்பிட்டு:))...be cool my dear brother...Happy newyear...:)))

  ReplyDelete
 22. //ஆனந்தி.. said...
  //இந்த மாதுரிப் பதிவு இட்டதற்கு வெட்கப் படுகின்றேன் காரணம் இது போல பதிவுகள் உங்கள் வலையில் இடம் பெற்றால் ஆதரவை விளக்கி கொள்வோம் என்று எச்சரிக்கிறார்கள்.இனி இதுபோல நடக்காது.//
  ஹாய் பாஸ்...again it s me..:))) உங்களுக்கு இப்படி ஒரு கிலட்டினேஷ் வந்துசுனால் உறுத்தும் எதாவது சில படங்களை தூக்கிருங்க:)...எதுக்கு இதை போட்டு குழப்பிட்டு:))...be cool my dear brother...Happy newyear...:)))


  ஓகே..சிஸ்ட்டர் ....உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  நெட் வேலை செய்யலை ரெண்டு நாளா சாரி...தாமதமா ரிப்ளை பன்றதுக்கு.

  ReplyDelete
 23. angelin said...
  ella commentsum suuuper .enakku romba pidichadhu
  kamal uncle comment.
  wish you a happy prosperous new year.


  உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ..நெட் வொர்க் பன்னவில்லை ரெண்டு நாளா அதான் லேட்.

  ReplyDelete
 24. படங்கள் சூப்பர்.அதை விட கமெண்டுகளும் சூப்பர்.

  ReplyDelete
 25. //ஸாதிகா said...
  படங்கள் சூப்பர்.அதை விட கமெண்டுகளும் சூப்பர்.//

  Thanks Akkaal

  ReplyDelete
 26. சகோ,படங்கள் காமெடி சூப்பர்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 27. //ஆயிஷா அபுல் said...
  சகோ,படங்கள் காமெடி சூப்பர்.
  புத்தாண்டு வாழ்த்துக்கள் .//

  Thanks Sister

  ReplyDelete
 28. புத்தாண்டு வாழ்த்துக்கள் ...

  ReplyDelete
 29. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்.

  http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html

  ReplyDelete
 30. படம் எல்லாம் பிரமாதாம்.... எப்படி ன்னா புடிச்சிங்க?????

  எல்லாம் வலை விசிதானா??????

  ReplyDelete
 31. //உங்களுள் ஒருவன் said...
  படம் எல்லாம் பிரமாதாம்.... எப்படி ன்னா புடிச்சிங்க?????

  எல்லாம் வலை விசிதானா??????//

  ஹா...ஹா....ஹா....

  வலை VEEசிTHதான்

  THANKS BROTHER

  ReplyDelete
 32. படங்கள், விமர்சனங்கள் அருமை!
  ஆனாலும் கமலை ரொம்ப கலாக்கிறீங்க!

  ReplyDelete