Wednesday, December 1, 2010

திருமணம் என்ற போர்வையில் விபச்சாரம்...!!!திருமணமா.. இல்லை, திருமணம் என்ற பெயரில் விபச்சாரமா ?

இன்றைய இளைஞர்கள் ஐ.ஏ.எஸ்.ஆகவும்,ஐ.பி.எஸ்.ஆகவும்,டாக்ட்டராகவும்,தொழில் நுட்ப்ப வல்லுனர்களாகவும் சாதனை புரிந்து வருகிறார்கள்.
அதுமட்டுமில்லாது இந்தியாவை உலக அரங்கில் ஒரு வல்லரசுநாடாக மாற்றுவதற்கு அரும்பாடு பட்டு வருகிறார்கள்.

கவிஞர் சிநேகன்..!!! கவிஞர் என்று யார் பட்டம் கொடுத்தது ?

இவர் அப்படி என்ன புரட்ச்சியை உண்டுபன்னிவிட்டார் ?

ஓடி போயிட்டு புள்ளைகளெல்லாம் பெத்தப் பிறகு கல்யாணம் பண்ணச் சொன்னவர்தானே இந்த சிநேகன்.!

சமூக சீர் திருத்தம் என்ற பெயரில் கண்ணில் படுபவனை கட்டிப் பிடிக்கிரிகளே வெட்கமா இல்லை உங்களுக்கு ?

தமிழ் இலக்கியம்,திருவருட்ப்பா,திருக்குறள்,செம்மொழி என்று பறை சாட்டும் தமிழக முதல்வர்,தமிழக கலாச்சாரம் அழிந்து போவதற்கு இந்த மனிதக் கூட்டம் காரணமா இருக்கே என்று கண்டிக்காதது ஏன் ?

புரட்ச்சி திருமணம் செய், வேணான்னு சொல்லவில்லை வரதட்ச்சனை வாங்காதே,மூட நம்பிக்கையை ஒழி,விதவைக்கு வாழ்வு கொடு வரவேற்கிறேன், இப்படி வர்றவன் போறவன்லாம் உன் பொண்டாட்டியைக் கட்டிப் பிடிக்காரானே,நீ இல்லாத நேரத்தில் உன் இடத்தில் அவன் இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் ?

பெண்ணுகளும், நாசமா போனவர்களுடன் சேர்ந்து கெட்டு சீரழிந்து போகிறார்கள்,திருத்தப் போவது யாரு ?

கட்டிப்பிடி கட்டிபிடிடா கண்ணாளா கண்டபடி கட்டிப்பிடிடா... என்று நக்கீரன் கோபால் கேலி பண்ணுவது எல்லோருக்கும் கேட்க்கிறது.

நாடு முழுக்க திராவிடர்களின் கூட்டம்,குன்றக்குடி அடிகளார் போன்றவர்களின் பட்டிமன்றம்,சந்து பொந்தெல்லாம் இலக்கியம் பேசும் பொது மக்கள் வாழும் தமிழ் நாட்டில், இப்படி ஒரு கேடுகட்ட சமூகம் இருப்பது வேதனையே..!!!

பொது இடங்களிலும், பொது போக்குவரத்து பேருந்துகளிலும்,பொண்ணுகளை லேசா உரசியாலே உள்ளே தள்ளும் சட்டம், இப்படி பொது இடத்தில் கண்டவனை கட்டிப் பிடிப்பவரை கண்டும் காணாமல் இருப்பது ஏன் ?
ஒரு வேலை யாரும் புகார் கொடுக்காதக் காரணத்தால் கைது பன்னலியோ ???

இப்பவுள்ள சூழ்நிலையில் சமூக புரட்ச்சி தேவைதான், அதற்காக தனது வெட்கத்தை அடகு வைத்து அடுத்தவனை கட்டிப் பிடித்து புரட்ச்சி செய்பவரைக் கண்டிக்காமல் இருக்க முடியாது,

எப்படியோ இப்படி பல திருமணத்தை நடத்தி வைப்பதின் மூலமாக, பல சுகங்கள் கிடைக்கப் போவது அந்தக் கவிஞனுக்கும், அந்த சொட்டைத் தலையனுக்கும்தான்.

பொது மக்கள் விழிப்பது எப்போது ?


அந்நியன் 2

19 comments:

 1. கடுமையான தாக்கா இருக்கே..

  ReplyDelete
 2. பாஸ் கானொளிய பாத்து சிரிக்கிறதா அழுகுறதானு தெரியல..

  பொது மக்கள் விழிப்பது எப்போது ?//அது இப்போதைக்கு நடக்கும்னு தோனல..

  ReplyDelete
 3. ஆமா ஹரிஸ்.
  இப்படி சீர் திருத்தம் செய்கிறோம் என்று,சமூகத்தை சீரழிக்கும் கூட்டத்தை, தாக்கத்தான் வேண்டும்.
  வருகைக்கு நன்றி !!!

  ReplyDelete
 4. இப்படி சீர் திருத்தம் செய்கிறோம் என்று,சமூகத்தை சீரழிக்கும் கூட்டத்தை, தாக்கத்தான் வேண்டும்..//

  ரைட்..பாஸ்...

  ReplyDelete
 5. இந்தப் பதிவு வந்தப் புதிதில் நக்கீரன் கோபால் சிங்கமா சீறி எழுந்தார்.
  கொஞ்ச நேரம் நாமும் வேங்கைபோல சீறி எழுந்து விட்டு, பிறகு அவர்களின் கூத்தைப் பார்த்து சிரிக்க வேண்டியதுதான்.

  ReplyDelete
 6. உங்களுடைய வலைப்பூவிற்கு இன்றே முதல்வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...

  ReplyDelete
 7. வருகைக்கு மிக்க நன்றி பிரபா கருத்தினை பகிர்ந்து கொள்வோம்.

  ReplyDelete
 8. அடப்பாவிகளா?

  நகரத்துல இருக்குற பொண்ணுகள விட கிராம பொண்ணுங்களுக்கு தான் பெண்களுக்குரிய நாங்கு குணங்களும் ஜாஸ்தியாவே இருக்கும். ஆனா இந்த கண்ட்ராவிய என்னன்னு சொல்ல? ஆரியம் பிறக்கும் முன் இப்படி தான் கல்யாணம் நடந்துச்சாம். இவன் அப்பன் சொன்னானாமா? கலாச்சாரத்தை சீரழிக்கும் இத்தகைய விபச்சார கல்யாணத்திற்கு மக்கள் ஒரு போதும் ஆதரவு தரவே கூடாது.....

  ReplyDelete
 9. சரியா சொன்னீர்கள் ஆமினா, நகரத்து மக்கள்களுக்கு யோசிப்பதற்கெல்லாம் நேரம் ஏது ?
  கிராமத்து மக்கள் எதை சொன்னாலும் கேட்டுவிடுவார்கள் என்ற தைரியத்தில் இப்படியொரு நாசகார கும்பல் கிளம்பியுள்ளது.

  ReplyDelete
 10. அடங்கொக்கா மக்கா இது என்ன புது தலைவலி..இதை பார்த்தா அழுவதா சிரிப்பதான்னு தெரியல...!!

  ReplyDelete
 11. ஆமாண்ணே...இன்னும் கொஞ்ச காலம் பொறுத்து இருந்து பார்ப்போம் என்னன்னே கூத்து நடக்குதுன்னு

  ReplyDelete
 12. ஐயோ இதென்ன கொடுமை,
  மக்க்ள் எப்பாதான் திருந்துவார்களோ.

  ReplyDelete
 13. நல்ல கருத்துகள் மக்களிடம் சென்றடைய வேண்டும் என கருது வது பாராட்டுகளுக்குரியது. அனால் மக்கள் உண்மையும் நேர்மையும் உடனே ஏற்ற்றுக் கொள்ள மாட்டார்கள் . போலித்தனம் விரைவில் மக்களை சென்றடையும் . பொறுமை வேண்டும் உண்மை வெற்றிபெற . பாராட்டுகள்

  ReplyDelete
 14. இது ரொம்ப பெரிய கொடுமையால்ல இருக்கு.. என்னக்கிதான் இந்தமாதிரி உள்ளவங்க திருந்தப்போறாங்களோ.. வெக்கமா இல்ல அவங்களுக்கு..

  ReplyDelete
 15. முடியல.. பார்க்க கண்றாவியா இருக்கு..

  ReplyDelete
 16. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
  முடியல.. பார்க்க கண்றாவியா இருக்கு..//

  என்ன செய்வது ஸ்ட்டார்ஜான் அவர்களே, இந்தக் கன்றாவியையும் பார்த்துதான் ஆகணும்.
  நன்றி உங்கள் கருத்திற்கு.

  ReplyDelete
 17. தமிழ் கல்ச்சர கப்பத்துரவய்ங்க மொகரையே பாரு
  மொச புடிக்கிற நாயே மொகரையே பாத்த தெரியாது
  அப்புடியின்னு எங்க ஊருல பழமொழி சொல்வாக

  ஆமா டைனமிக் என்பது தமிழ் பெயரா சொல்லவேயில்ல

  ReplyDelete
 18. வாங்க கைதர் அண்ணே, இப்பத்தான் உங்கள் கருத்தை பார்த்தேன் இது ஆங்கிலேயே கலாச்சராம்.
  டைனமிக்கின் அர்த்தம் என்னனு அந்த சொட்டத்தலையினடம்தான் கேக்கணும்,ஏதோ ஆரிய வம்சத்தினர் செய்த புரட்ச்சியாம்.

  வருகைக்கு நன்றி !

  ReplyDelete
 19. அடங்கொக்கா மக்கா! இதென்ன கொடுமை?
  முடியல!

  ReplyDelete