Monday, August 29, 2011

தூக்கு தண்டனை ரத்தாகும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருபத்தி ஓராண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவித்த முருகன் சாந்தன் மற்றும் பேரறிவாளனின் தூக்கு நிறுத்தப் போவது உறுதி.


இவ்வழக்கில் புதிய திருப்பமாக அனைத்து கட்சிகளும் போர் கொடி தூக்கி இருப்பதால் மக்கள் சக்தி ஓரனியில் திகல்கிறது அதைத்தான் நாமும் எதிர்பார்த்தோம் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் கோரிக்கையை மீறி மத்திய அரசு தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆனையிட்டாலும் அது செல்லுபடியாகாது இதை தடுத்து நிறுத்தும் உரிமம் சென்னை ஐ கோர்ட்டிற்கு இருக்கு இருந்த போதிலும் அனைத்து தரப்பு அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை இது மெது மெதுவாக இணைந்து கொண்டு இருக்கின்றது.

கண்டிப்பாக இது கிடைக்கும்.

வாயை மூடி கொண்டிருந்த விஜய்காந்தும் குரல் எழுப்பியது மட்டுமில்லாமல் போராடவும் வருவார் என தெறிகிறது இப்படி ஒவ்வொரு கட்சியும் முடிவெடுத்தால் மத்திய அரசின் ஆனையையும் சுப்ரீம் கோர்ட்டின் ஆனையையும் தூக்கி வீசி விடலாம்.

மக்களின் தீர்ப்பே இறுதி என்று அரசியல் வாதிகள் புறிந்து கொள்ளனும் மக்களே இவர்களின் கொட்டத்தை அடக்க இவர்களின் திட்டத்தை முறியடிக்க வெகுன்டெழுந்து அநீதியை எதிர்க்க வாருங்கள்.


 இதுதான் இந்த இருபத்தியோராம் ஆண்டில் தாய் மண்ணிற்க்காக நாம் செய்யகூடிய கடமையாகும்.

9 comments:

  1. அப்படி தூக்கு தண்டனை ரத்தானால் அது மிகவும்
    நல்லவிஷயம்தான்.

    ReplyDelete
  2. எனது வேண்டுதல்களும் அதுதான் சகோ .
    எங்கள் நம்பிக்கை வீண் போகாது .ஊரிலிருந்து வந்ததில் இருந்து என் மனதை பிசைந்து கொண்டிருந்த விஷயம் .நல்லதே நடக்கும் .

    ReplyDelete
  3. நலமா அயூப்?
    நல்லதே நடக்கும்...

    ReplyDelete
  4. நல்ல முடிவு கிடைத்திட வேண்டும்.

    ReplyDelete
  5. ஆம்... கண்டிப்பாக நிறுத்தப்பட்டு விடும்...

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நிச்சயமாக அநியாய மரண தண்டனைகள் ஒழிக்கப்படவேண்டும். என்னுடைய பிரார்த்தனைகளும் அதுவே....

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹமத் அ

    ReplyDelete
  7. கருத்திட்ட அனைவருக்கும் நன்றிகள் தனி தனியே கருத்திட முடியவில்லை.

    வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ஆசிக்.

    ReplyDelete
  8. //அருள் said...
    தூக்குதண்டனை-சட்டமன்ற தீர்மானம்: முதலமைச்சருக்கே அதிகாரம் இருக்கும் போது நடுவண் அரசிடம் கெஞ்சலாமா?

    கூடாதுதான்.
    வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ.

    ReplyDelete