Sunday, November 14, 2010

பெருநாள் நல் வாழ்த்துக்கள்.


கண்ணீரில் மூழ்கி தினம் தினம் செத்து பிழைக்கும் மக்கள்களின் சார்பாக நின்று, அவரின் துக்கத்தில் பங்கு கொள்ளுகிறேன்.
உலகில் அமைதியை நிலை நாட்டவேண்டி அர்ஷின் தளபதி ஏக அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்தி துஆ செய்கின்றேன்.

இந்தத் திருநாளில் உலகில் உள்ள அனைத்து மக்கள்களும் சந்தோசமாக இருக்க வேண்டி எல்லோரும் துஆ செய்வோம்.

இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துக்கள்.



20 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ! இந்த வீடியோ பார்க்கவே மனதிற்கு கஷ்டமாக உள்ளது. எல்லா மக்களும் கொடுமைகள் நீங்கி சந்தோஷமாக‌ வாழ இறைவன் உதவி செய்யட்டும்.

    உங்க‌ளுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களை இந்நன்னாளிலே தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஈதுல் அல்ஹா நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோதரி,உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
    இது மனிதரால் உருவாக்கப் பட்ட படக் கோர்வைதான்.இதுக்கே இப்படிப் பயந்தால் ?
    இறைவனிடமிருந்து எச்சரிக்கையை மட்டும்தான் நாம் பார்க்கிறோம் இன்னும் .......தண்டனையைப் பார்க்க வில்லை.
    எல்லா மக்களையும் இறைவன் காத்தருள்வானாக

    ReplyDelete
  4. நன்றி அக்காள்(சாதிக்கா) உங்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் அய்யூப் அண்ணனுக்கும் உங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய தியாக் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வ அலைக்கும் வஸ்ஸலாம் தங்கச்சி.
    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தியாகத் திருநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மறுமை நாள் பற்றிய வீடியோ தொகுப்பு மறுமையினை நினைக்க வைத்திருக்கிறது

    ReplyDelete
  8. கண்டிப்பாக ஒவ்வொருவரும் மறுமை நாளை நினைத்தே இருக்க வேண்டும் அப்போதுதான் தவறுகள் குறையும்.
    தவறு செய்வதற்கு மனது இடம் தராது,இப்படியே எல்லோரும் இருந்து விட்டால் கோர்ட் எதற்கு ? போலிசு எதற்கு ?

    நன்றி தங்கச்சி.

    ReplyDelete
  9. சகோ முஹம்மது அய்யூப் தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர் அனைவர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல் வாழ்த்துகள்!!

    ReplyDelete
  10. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி அண்ணே உங்களுக்கும் அது போல வாழ்த்துகிறேன்.எல்லோருக்கும் ஈதுல் அல்ஹா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் இனிய தியாக திருநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. ஐயூப் நீங்க ஏன் பாலோவர்ஸ் கெட்ஜெட் வைக்கல? நான் உங்க ப்ளாக்குக்கு புதுசு. அதுனால எனக்கு தெரியல. எதுவும் காரணம் இருந்தா மன்னிச்சு :)

    ReplyDelete
  13. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் ஆமினா அக்காள்.
    fபால்லோவர்ஸ் வைப்பதற்கு ஸ்டார் ஜான் அண்ணன் அபு ஆயிஷா அக்காள் தளத்தில் சில விளக்கங்களை கொடுத்திருந்தார். அதனைப் பார்த்து நானுன் முயற்சி செய்தேன் வர வில்லை அதான் விட்டு விட்டேன்.
    யோசனைகளை சொன்னால் நல்லா இருக்கும்.

    நன்றி அக்காள்

    ReplyDelete
  14. //அதனைப் பார்த்து நானுன் முயற்சி செய்தேன் வர வில்லை அதான் விட்டு விட்டேன்.//

    நானும் முதல் முறை ப்ளாக் ஆரம்பிக்கும் போது பாலோவர்ஸ் கெட்ஜெட் வரவே இல்ல. எவ்வளவோ முயற்சித்தேன். அப்பறம் தான் ஜெய்லானி பார்த்துட்டு பாலோவர்ஸ் வைக்கலன்னா ப்ளாக் வச்சுருக்குறது வேஸ்ட்டுன்னு புதுசு ஒன்னு ஓபன் பண்ணி தந்தார். ஒரு வேளை அதே பிரச்சனையாக கூட இருக்கலாம். எனக்கு இதுல அவ்வளவா அனுபவம் இல்ல. ஆனாலும் ப்ளாக்கர் டாஸ்போர்டில் இருக்கும் ஆட் என்ற ஆப்ஷன் மூலம் உங்க ப்லாக்கை பின் தொடர்கிறேன். சிலருக்கு இது தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் சிரமப்படுவார்கள் இல்லையா?!

    எதற்கும் நன்கு அனுபவம் பெற்றவர்களிடம் விஷாரிக்கவும். இல்லைன்னா புது ப்ளாக் தான் ஆரம்பிக்கணும் ஐயூப்.

    இதையும் ஒரு முறை செய்து பாருங்க. இது தான் நாம்ம ஏற்கனவே செஞ்சுட்டோம்,மறுபடியும் சொல்றான்னு திட்டாதீங்க. ஆனாலும் தெரியாத மற்றவர்களுக்கும் பயன்படும்.

    ப்ளாக்கர் டாஸ்போர்ட் =>டிசைன் => Page Elements
    இப்படி வந்தா Add a Gadjet அப்படின்னு இருக்கும். அதுல ஒன்னை க்ளிக் பண்ணினால் புது பேஜ் ஓபன் ஆகும். (Basics என்ற பக்கத்தில்)
    Followers என நான்காவதாக அமைந்த ஆப்ஷனுக்கு வலப்புறத்தில் உள்ள + குறியை க்ளிக் பண்ணினா வந்துடும்.

    அப்பறம் ஆமினா என சொன்னா மட்டும் போதுமே. அக்கா வேண்டாம் :)

    ReplyDelete
  15. இனிய பெருநாள் வாழ்த்துகள் அய்யூப் அண்ணே..

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அழைக்கும் !

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும்
    என் இனிய ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.
    பாலோயர்ஸ் வரவில்லையா.எல்லோர்
    போட்டோவையும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒட்டவும்.
    எப்பவோ எழுதின ஞாபகம் வருதா.
    வீடியோ பார்க்கவே பயங்கரமாக இருக்கு.
    அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான பாதையில்
    வழி நடத்தி,மறுமையில் ஜென்னத்துல் பிர்தௌஸ்
    எனும் சொர்கத்தை தந்தருள்வானக!ஆமீன்.

    ReplyDelete
  17. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்..மின் மினி.

    நன்றி வருகைக்கு

    ReplyDelete
  18. வ அழைக்கும் வசாலாம் ஆயிஷா..அக்...உங்களுக்கும் உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள்.
    அதுக்குத்தான் பிறரைக் கேலி செய்யக் கூடாது என்பார்கள் எப்போவோ நான் உங்களுக்கு கேலியா எழுதினதை இப்போ ஞாபகப் படுத்தியிருக்கிர்கள் அயாம் வெறி சாரி.
    உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் மக்கள்களுக்காக இந்தப் படம் இணைக்கப் பட்டது,பணம்,பதவி,புகழ்,மற்றும் ஏனைய செல்வங்கள் இருந்தும் பிறருக்கு உதவிடாமல் மரணித்துப் போகும் மானிடரும் மற்றும் தீயவருகளும் நரகில் சிதைப் செய்யப் படும் காட்ச்சியை ஒரு சதவிகிதம் இப்படி இருக்காலாம் என்று கற்பனையில் உருவாக்கியுள்ளது, இன்னும் 99 சதவிகிதம் பாக்கி இருக்கு .
    அல்லாஹ் எல்லா மக்கள்களையும் காப்பாற்றி அருள் புரிவானாக.ஆமின்.

    ReplyDelete
  19. உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

    ஸாரி கொஞ்சம் லேட். என் கம்யூட்டர் வைரஸினால் பக்கமே வர முடியல்லை.
    உங்க பதிவோட கவிதைகளை படித்தேன். மிக்க நன்றி நல்ல அருமையா எழுதறிங்க.

    ReplyDelete
  20. நன்றி விஜி ச்சேச்சி, நல்ல டாக்டரிடம் காண்பிக்கவும் கம்ப்யூட்டரை

    ReplyDelete