அண்ணன் ரஜினிகாந் இப்படித்தான் அடிக்க சொன்னாரு.
3. எங்க பீர் பாட்டிலியே கானோம்
4. நெருப்பை கொஞம் பக்கத்தில் கொன்டு வாடா
5 .வீசா கார்டு இருக்கிறதுனாலெ யாரிடமும் கைய்யைக் கட்டி நிக்குறதுல்லை
7.மொலச்சு மூணு இலை விடலை அதுக்குள்ளே தண்ணியை அடிச்சிட்டு உளறவா செய்யுறே போதை தெளியட்டும் உன்னை என்ன செய்யுறேன் பாரு.
8. அம்மா.....மா...மா..மா..ங்....
11.வர..வர உனக்கு பீரு செலவுக்கு காசு அதிகமா தேவைப்படுது காய்கறிகாரனிடம் உன்னை கொடுத்து விட்டு ஒரு கிலோ வெங்காயம் வாங்கிட வேண்டியதுதான்.
13. ச்சே..பேப்பரை தொறந்தாலே ஒரே..சண்டைதான்..மனுஷன் நிம்மதியா ஆய் போக முடியுதா ?
14. ஆளைப் பாரு.....
15.டே..மரியாதையா என் பீர் பாட்டிலை தந்திடு இல்லை வகுந்துடுவேன்.
17. என்ன மச்சி கம்பெனிக்கு ஒரு ஆள் குறையுது வாவேன்.
18. என்ன செய்றதுன்னு புரியலைங்க.

19.அவனுக எதையாவது செஞ்சுட்டு போகட்டும்..வா.... நாம் டூயட் பாடலாம்.
20.அடப் பாவிகளா..இருங்கடா உங்கள் எல்லோரையும் அந்நியனிடம் சொல்லி தண்டனை வாங்கித்தர்றேன்.
21. அந்நியனுக்கு என்ன கொம்பா முளைச்சு இருக்கு போயி சொல்லுடா..
22. ச்சே..நம்ம பொழப்பு நாயை விட மோசமா போச்சு டப்பாவில் வச்சு கொண்டு போறானே இவன்லாம் என்ன அப்பா ?
23.உனக்கு தெரியுமா... கமல் அங்க்கிள் இப்படித்தான் எல்லோருக்கும் கொடுப்பாரு.
24.இன்னிக்கி எப்படியாவது பாய் fபிரெண்டை புடிச்சுட வேண்டியதுதான்.
25. டேய்..என்னை கை விட்டுட மாட்டியே ?
26.டேய் அப்பா..மரியாதையா சொத்தை பிரிச்சு தந்துடு இல்லாவிட்டால் வழக்கு தொடர்ந்து உன்னை நாரடிச்சுடுவேன்.
30.தமாசுக்காக எழுதினது..படித்து மகிழுங்கள் என்னடா அந்நியன் வர வர சிரிக்க வைக்கிறானே என்று நினைக்காதிர்கள் கூடிய சீக்கிரம் ஒரு பதிவு ரெடியாகிக்கொண்டு இருக்கிறது ஜனவரியில் இடுவதற்கு.
இதற்க்கு சில ஆதாரங்கள் தேவைப் படுகிறது அதுனாலே அந்த ஆதாரம் கிடைக்கப் பெற்றப் பிறகு கண்டிப்பாக பகிர்ந்து கொள்கிறேன்.
// Nijam ஆனால், ரொம்ப்ப்ப்ப்ப 'பீர்' வாடை
அடிக்கிறதே!//
யாராவது இப்படி ஒரு கேள்வி கேட்க்க மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்தேன் நல்ல வேலை நீங்கள் கேட்டு விட்டிர்கள் அப்படி நீங்களும் கேட்க்காமல் போயிருந்தால் நானே பின் குறிப்புன்னு போட்டிருப்பேன் கடைசியில்.
புதிய வருடத்திற்கு இளைஞர்கள் அடிக்கும் கூத்தினை இப்படி சிறுசுகள் மூலம் விளக்கியுள்ளேன்,டிசம்பர் ராத்திரி பனிரெண்டு மணிக்கு பீர் மழையில்தானே குழிக்கப் போகிறார்கள் அதற்காகத்தான் இந்தப் பதிவை போட்டேன்.
எனக்கும் ஒரு மாதுரியாத்தான் இருந்துச்சு என்ன செய்ய கண்ணை மூடிக் கொண்டு போட்டு விட்டேன்.
எல்லோரும் மனம் பொறுக்கவும்.